பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களின் சம்பள விவரம்! எல்லோரை விட இவருக்கு தான் அதிகம்

206 0

பாக்கியலட்சுமி சீரியல் தான் தற்போது விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல். பாரதி கண்ணம்மா 2 தொடருக்கு அதிகம் வரவேற்பு இல்லாத நிலையில், தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் மட்டுமே சுமாரான ரேட்டிங் பெற்று வருகிறது.

விவாகரத்து செய்த பின்பும் கோபி மற்றும் பாக்கியலட்சுமி இருவரும் ஒரே வீட்டில் இருக்கும் நிலையில் தற்போது பல்வேறு பிரச்சனைகள் இதனால் வந்து கொண்டிருக்கிறது. இந்த காட்சிகள் தொடர்ந்து பரபரப்பாக சீரியல் ஓட காரணமாகி இருக்கிறது.பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களின் சம்பள விவரம்! எல்லோரை விட இவருக்கு தான்  அதிகம் - சினிஉலகம்

நடிகர்கள் சம்பளம்

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளின் சம்பளம் பற்றிய விவரங்களை பார்க்கலாம். சீரியலில் சமீபத்தில் எண்ட்ரி கொடுத்த நடிகர் ரஞ்சித் தான் எல்லோரையும் தற்போது அதிகம் சம்பளம் வாங்குகிறாராம்.

ஹீரோயின் பாக்கியலட்சுமியாக நடித்து வரும் சுசித்ரா ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு 15 ஆயிரம் ருபாய் சம்பளமாக பெறுகிறாராம்.

வில்லன் கோபி ரோலில் நடிக்கும் சதீஷுக்கு 12 ஆயிரமும், ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மாவுக்கு 12 ஆயிரமும் சம்பளமாக தரப்படுகிறது.

செழியன் ரோலில் நடிக்கும் விஷாலுக்கு 10 ஆயிரம் ரூபாயும், ஜெனி திவ்யா கணேஷுக்கு 10 ஆயிரமும் ஒரு நாளுக்கு தரப்படுகிறது.

செழியனுக்கு 10 ஆயிரம் மற்றும் இனியாவுக்கு 8 ஆயிரம் ரூபாய் சம்பளமாக தரப்படுகிறதாம்.

Related Post

இந்த ஜூஸை குடித்தால் 1 மாதத்தில் தொப்பை குறையும்…

Posted by - March 18, 2023 0
தினமும் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால் எளிதில் கழிவுகள் வெளியேறும், கொழுப்பும் கரையும். வெள்ளரிக்காய் ஜூஸில் அதிக நார்சத்து உள்ளது. தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் – 1 எலுமிச்சை…

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… இந்த வாரம் எலிமினேட் இவரா?

Posted by - May 20, 2023 0
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் தொலைக்காட்சியில், காமெடியை அடிப்படையாக கொண்டு ஒளிபரப்பாகி வரும்…

எதிர்நீச்சல் சீரியல் அப்டேட்… என்ன சொல்லப் போகிறார் அப்பத்தா?

Posted by - August 19, 2023 0
80 வயது கிழவிக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு, 8 வயது தாராவுக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு. எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறேன்.அப்பத்தா கண் விழித்தும் வாய் திறக்காமல்…

மீள முடியாத துயரத்தில் லைக்கா.. இந்தியன் 2 ஓடிடி ரிலீசில் நெட்பிலிக்ஸ் செய்த சம்பவம்…

Posted by - August 10, 2024 0
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்தியன் 2 படம் கடைசியில் மண்ணை கவ்வியது. ஜூலை 12 இந்த படம் ரிலீசானது. கிட்டத்தட்ட 2400 காட்சிகள் முதல் நாளில் திரையிடப்பட்டது.…

லவ்.. லிவிங் டுகெதர்.. கல்யாணம்!.. நடிகை ரம்யா கிருஷ்ணனின் மறுபக்கம்

Posted by - September 6, 2023 0
ரம்யா கிருஷ்ணன் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்து சினிமாவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *