பிரபல நடிகருடன் சமந்தா இரண்டாம் திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா

334 0

சமந்தா

எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் திரையுலகில் கடந்த 13 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக கொண்டாடப்படுபவர் சமந்தா. இவர் குறித்து பல சர்ச்சைகள் வெளிவந்தாலும், அதை எல்லாம் அசால்டாக டீல் செய்வார்.

கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டா சமந்தா கடந்த 2021ஆம் ஆண்டு தன்னுடைய திருமணம் வாழ்க்கையை முறித்துக்கொள்ள போவதாக அறிவித்தார்.மருத்துவ சிகிச்சைக்காக ரூ.25 கோடி பணம் பெற்றேனா? - நடிகை சமந்தா விளக்கம் |  Samantha Ruth Prabhu Dismisses Rumours Of Taking Financial Help -  hindutamil.in

இதன்பின் சமந்தா நாகசைதன்யாவுடன் மீண்டும் இணைய போகிறார். பிரபல நடிகருடன் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போகிறார் என தொடர்ந்து பல செய்திகள் வெளிவந்தது.

நடிகருடன் திருமணம்

இந்நிலையில், தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வளர்ந்துகொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டாவுடன் விரைவில் சமந்தா திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

குஷி படத்தில் இணைந்த நடித்தபோது இருவருக்குள் காதல் மலரந்துள்ளதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா தரப்பில் இருந்து வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Post

ஏழரைச் சனி, அஷ்டமச் சனியால் ஏற்படும் தொல்லைகள்

Posted by - January 25, 2023 0
அஷ்டம சனியில் தொட்டது துலங்காது ஏழரைச் சனியின் முதல் பகுதியை விரையச் சனி என்பார்கள். ஒருவரின் சந்திரன் நின்ற ராசிக்கு, முன் ராசியிலும், பின் ராசியிலும், சந்திரன்…

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. 50 லட்சத்தை தட்டி செல்லப்போகும் அந்த ஒரு போட்டியாளர் யார் தெரியுமா….

Posted by - January 13, 2024 0
பிக் பாஸ் பைனல் நாளை பிக் பாஸ் பைனல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் யார் வெற்றிபெற்று கோப்பையை தன்வசப்படுத்த போகிறார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. விஷ்ணு, மாயா,…

கடும் வெப்பத்திலிருந்து தற்காத்து கொள்வது எப்படி.? முக்கிய டிப்ஸ்.!

Posted by - April 12, 2024 0
வெப்ப அலை தொடர்பான நோய்கள் என்பவை கடுமையான வெயிலில் நீண்ட நேரம் இருக்க நேரிடுவதால் ஏற்படும் பல நிலைகளை உள்ளடக்கியது. கடுமையாக வியர்ப்பது, பலவீனம், குமட்டல் மற்றும்…

ரஜினியின் ‘கூலி’ படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா – காரணம் என்ன?!

Posted by - May 1, 2024 0
அப்பாடல் மற்றும் இசைக்கு முதல் உரிமையாளரான இளையராஜாவிடம் முறையாக எந்த அனுமதியும் பெறவில்லை என கூறப்பட்டுள்ளது. இது, காப்புரிமை சட்டம் 1957-ன் கீழ் குற்றம் என்றும் நோட்டீஸில்…

பிரபல தயாரிப்பாளர் மகளை திருமணம் செய்கிறாரா குக் வித் கோமாளி புகழ் அஸ்வின்- யார் அவர், வெளிவந்த விவரம்

Posted by - July 19, 2023 0
குக் வித் கோமாளி குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சி ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சி. சமையல் ப்ளஸ் காமெடி கலாட்டா என இருக்கும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *