புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் தாமரை- எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா?

295 0

பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பலருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படி ஒரு பிரபலம் கூற வேண்டும் என்றால் தாமரையை கூறலாம்.

கூத்துகட்டி தனது அம்மா மற்றும் தனது குடும்பத்தை பார்த்துக் கொண்டு வந்திருக்கிறார் தாமரை. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவரது வாழ்க்கை வேற லெவலில் மாறிவிட்டது என்றே கூறலாம்.கடைசியாக பாரதி கண்ணம்மா தொடரில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு அவர் எதிலும் கமிட்டாகவில்லை.

புதிய தொடர்

இந்த நிலையில் தான் தாமரை நடிக்கப்போகும் புதிய தொடர் குறித்து தகவல் வந்துள்ளது. அதாவது அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் நினைத்தாலே இனிக்கும் தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ஆனால் என்ன கதாபாத்திரம் எப்போது என்ட்ரீ போன்ற விவரங்கள் தெரியவில்லை.

 

 

 

Related Post

சினிமாவை தாண்டி நடிகர் விஜய் இத்தனை தொழில்கள் செய்கிறாரா?- இதுதான் முக்கிய தொழிலா?

Posted by - July 24, 2023 0
நடிகர் விஜய் தமிழ் சினிமா நடிகர் என்ற லிஸ்டில் பல வருடங்களாக ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். தரமான படங்கள், ரசிகர்களுடன் எப்போதும் பணிவாக இருந்து வரும்…

புத்தம் புதிய சீரியலை ஒளிபரப்பும் விஜய் டிவி!

Posted by - April 18, 2023 0
 சுரேஷ் சண்முகம் எழுதி இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘அரண்மனை கிளி, தாழம்பூ ஆகிய சீரியல்களை இயக்கியவர். ’மோதலும் காதலும்’ என்ற புதிய தமிழ் சீரியலை ஏப்ரல் 24-ம்…

வாரணம் ஆயிரம்.. சன் டிவியின் புது சீரியல்! ஹீரோ, ஹீரோயின் போட்டோ இதோ

Posted by - April 25, 2024 0
முக்கிய டிவி சேனல்கள் அனைத்தும் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக ஒளிபரப்ப தொடங்கி இருக்கின்றன. சன் டிவியில் இந்த வாரத்தோடு அன்பே வா தொடர் நிறைவுக்கு வருகிறது.…

முருங்கைக் கீரையை வெச்சு அடுத்தமுறை இப்படி குழம்பு செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க…

Posted by - August 29, 2023 0
வாரம் ஒருமுறை கீரையை உணவில் சேர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் கீரையில் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து, கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. மேலும்…

தனது கணவர் தங்கையின் பிள்ளைகளுடன் நயன்தாரா.. அழகிய குடும்ப புகைப்படம்..

Posted by - July 29, 2023 0
நயன்தாரா- விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 6 ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடியின் திருமணம் கடந்த ஆனது பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *