மூன்று நாட்களில் 3BHK படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

207 0

3BHK

சரத்குமார், தேவயானி, சித்தார்த் மற்றும் மீதா ரகுநாத் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் 3BHK. 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்கியிருந்தார்.

ஷாந்தி டாக்கீஸ் விஷ்வா இப்படத்தை தயாரித்திருந்தார். யதார்த்தமான கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வரும் 3BHK திரைப்படம் தற்போது மூன்று நாட்களை பாக்ஸ் ஆபிசில் வெற்றிகரமாக கடந்துள்ளது.இந்நிலையில், இந்த மூன்று நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3BHK படம் உலகளவில் மூன்று நாட்களில் ரூ. 4.7 கோடி வசூல் செய்துள்ளது. இது முதல் மூன்று நாட்களில் கிடைத்துள்ள நல்ல ஓப்பனிங் ஆக பார்க்கப்படுகிறது.

 

Related Post

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித்..

Posted by - May 12, 2023 0
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 22-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும்…
Generated Image January 09 2026 5 10PM

‘ஜனநாயகன் பொங்கல் இல்லை’ சென்சார் வழக்கில் திடீர் திருப்பம்.

Posted by - January 9, 2026 0
ஜனநாயகன்’ படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்க நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். தணிக்கை வாரியத் தலைவர் மேல்முறையீடு செய்த நிலையில், விசாரணை நடைபெற்றது.’ஜன நாயகன்’ படம் தொடர்பான பிரச்னைகளை,…

பிச்சைக்காரன் 2 -பக்கா ரிவியூ இதோ!

Posted by - May 20, 2023 0
கொடிய விஷம் கொண்ட பாம்புவிற்கு இறையாகும் எலியை, ஒரு எளியவன் வாழ்க்கை பின்னணியில் செண்டிமெண்டுடன் சொல்ல முயற்சித்துள்ளனர். அந்த முயற்சி கைகொடுத்ததா? விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன்…

துல்கர் சல்மானுக்கு என்னாச்சு.. சோகத்தில் கண்கலங்கி வீடியோ வெளியிட்டு நீக்கியது ஏன்

Posted by - July 4, 2023 0
துல்கர் சல்மான் துல்கர் சல்மான் மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயமான நடிகர் தான். மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகனான அவர் தற்போது முன்னணி…

ஷாலினியை தாண்டி வளர்ந்த அஜித்தின் மகள்!! லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்

Posted by - March 13, 2023 0
அஜித் – ஷாலினி நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி இருவருக்கும் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *