மூன்று பாகங்களாக உருவாகும் கங்குவா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

223 0

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.1500 பேர் நடனம், அந்த Scene லாம் இங்க இல்லைங்க..! கங்குவா பற்றிய Latest  தகவல்!" - Cinemamedai

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. ‘கங்குவா’ திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து சூர்யாவின் பிறந்த நாளன்று இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

இந்நிலையில், ‘கங்குவா’ படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் மூன்று பாகங்களுக்கான திரைக்கதை தயாராகவுள்ளதாகவும் முதல் பாகம் வெளியான பின்பு அதன் வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Post

ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர்

Posted by - September 9, 2025 0
ரோஜா ரோஜா ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உன்னி கிருஷ்ணன் குரலில் வெளிவந்த பாடல் ரோஜா ரோஜாஇன்று வரை இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு குறைய வில்லை. கடந்த சில…

கதறிய விஜய் டிவி பிரியங்கா! பிக் பாஸ் போனதே தப்பு, ஆனால்..

Posted by - November 25, 2022 0
பிரியங்கா விஜய் டிவி பிரியங்காவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சின்னத்திரையில் தற்போது இருக்கும் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் அவர். மாகாபா ஆனந்த் உடன் சேர்ந்து அவர் விஜய்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிகம் வசூலித்த டாப் 10 படங்கள்… லிஸ்ட் இதோ

Posted by - September 12, 2025 0
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் சாதிக்க துடிக்கும் இன்றைய கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்து காட்டியுள்ளார். கடந்த வருடம்…

மகள் இதயத்தில் பெரிய ஓட்டை.. விஜய் பட நடிகை லைவ் வீடியோவில் கண்ணீர்

Posted by - August 7, 2023 0
ஹிந்தி மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் நடித்து பாப்புலர் ஆனவர் பிபாஷா பாசு. விஜய்யின் சச்சின் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருப்பார் அவர். பிபாஷா நடிகர் கரண்…

GOAT படத்தின் விமர்சனம்.. படத்தை பார்த்த ரசிகர்களின் பதிவு

Posted by - September 5, 2024 0
தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் #GOAT. இப்படம் மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று உலகளவில் பிரமாண்டமாக வெளிவந்துள்ளது. இப்படத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *