GOAT படத்தின் விமர்சனம்.. படத்தை பார்த்த ரசிகர்களின் பதிவு

178 0

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் #GOAT. இப்படம் மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று உலகளவில் பிரமாண்டமாக வெளிவந்துள்ளது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், சினேகா, பிரபு தேவா, அஜ்மல், லைலா, மோகன் என பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.

அதன்படி GOAT படத்தின் முழு விமர்சனத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..

ரசிகர்களின் விமர்சனம்

“A Superb Entertainer from இயக்குனர் வெங்கட் பிரபு. படம் ப்ளாக் பஸ்டர் ஹிட். முதல் பாதி டீசண்டாக இருந்தது, அதை தொடர்ந்து வந்த இரண்டாம் பாதி மிரட்டல். தளபதி விஜய் மொத்த படத்தையும் தாங்கி பிடித்துள்ளார்.பின்னணி இசை பட்டையை கிளப்புகிறது. யுவன் மிரட்டிவிட்டா. வெங்கட் பிரபுவின் திரைக்கதை வேற லெவல். எதிர்பாக்காத பல சர்ப்ரைஸ், முழுமையாக திரையரங்கில் கொண்டாடும் படமாக GOAT அமைந்துள்ளது. இறுதி 40 நிமிடங்கள் வெறித்தனம்” என தங்களது விமர்சனத்தை தெரிவித்துள்ளனர்.

Related Post

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் விஜய் மகன்!.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

Posted by - August 28, 2023 0
விஜய் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் சமீபத்தில் குறும்படங்களை இயக்கி வெளியிட்டு இருந்தார். ஜேசன் சஞ்சய் இந்நிலையில்…

புதிய சிக்கலில் எஸ்.கேவின் அமரன் படம் – என்ன மேட்டர்னு தெரியுமா..?

Posted by - February 22, 2024 0
எஸ்.கே.வின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள அமரன் படத்திற்கு தற்போது புதிய சிக்கல் இன்று வந்துள்ளது.#sivakarthikeyan #AMARAN #rajkumar #kamalhassan #rajkamal #tamlcinema #LatestNews ராஜ்குமார் பெரியசாமி…

திருமணம் ஏன் செய்து கொள்ளவில்லை..? நடிகை ஸ்ருதிஹாசன் பதில்..!

Posted by - December 28, 2024 0
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ரஜினியின் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தான் தற்போதுவரை திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். பாடகர், இசையமைப்பாளர் மற்றும்…

தலைவர் 171 படத்தின் டீஸர் வெளியானது! எதிர்பார்க்காத ஒரு டைட்டில்

Posted by - April 22, 2024 0
லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி சேரும் படம் தற்காலிகமாக தலைவர்171 என அழைக்கப்பட்டு வருகிறது. படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படும் என முன்பே லோகேஷ்…

இரவு நேரத்தில் கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா செய்த விஷயம்- பாராட்டும் ரசிகர்கள்

Posted by - April 8, 2023 0
நயன்தாரா-விக்னேஷ் சிவன் நயன்தாரா -விக்னேஷ் சிவன் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபல ஜோடி. இவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து இப்போது வரை ரசிகர்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *