வனிதா தான் இனி ராதிகாவா? ஷாக் ஆன ரசிகர்களுக்கு பாக்கியலட்சுமி சீரியல் டீம் விளக்கம்

212 0

வனிதா

நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸுக்கு பிறகு தற்போது படங்கள், டிவி நிகழ்ச்சிகள், சீரியல்கள் என கிடைக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி வருகிறார். அதே நேரத்தில் அவர் சொந்தமாக பெண்களுக்கான ஒரு துணி கடையையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மா வெளியேறுகிறார் என்றும், அவருக்கு பதில் வனிதா விஜயகுமார் தான் இனி ராதிகாவாக நடிக்க போகிறார் என்றும் செய்தி பரவி வருகிறது.Reshma Pasupuleti Wiki, Biography, Age, Ethnicity, Husband, Family

உண்மையா?

வனிதா தான் இனி ராதிகாவாக நடிக்க போகிறாரா என சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி உடன் கேட்டுவந்த நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்து இருக்கிறது.

பரவி வரும் செய்தி துளி கூட உண்மை இல்லை என்றும், ரேஷ்மா தான் தொடர்ந்து ராதிகா ரோலில் நடித்து வருகிறார் என்று தெரிவித்து உள்ளனர்.

Related Post

குழந்தை முன் சண்டை போட்டுக்கொள்ளும் பெற்றோரா நீங்கள்..? அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் தெரிஞ்சுக்கோங்க..!

Posted by - June 3, 2023 0
பலரது வீட்டில் பொதுவாக நடக்க கூடிய பொதுவான நிகழ்வு தம்பதியருக்குள் நிகழும் கருத்து மோதல் அல்லது சண்டை. இந்த சண்டைகள் தம்பதியருக்குள் மட்டுமே நடக்கும் போது அது…

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துள்ள நடிகர் சித்தார்த்- வைரலாகும் வீடியோ

Posted by - September 28, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் குடும்ப தலைவிகள் கொண்டாடும் ஒரு தொடர். பாக்கியா என்ற குடும்ப பெண் கணவரால் ஏமாற்றப்பட்டு பின்…

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. 50 லட்சத்தை தட்டி செல்லப்போகும் அந்த ஒரு போட்டியாளர் யார் தெரியுமா….

Posted by - January 13, 2024 0
பிக் பாஸ் பைனல் நாளை பிக் பாஸ் பைனல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் யார் வெற்றிபெற்று கோப்பையை தன்வசப்படுத்த போகிறார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. விஷ்ணு, மாயா,…

தொண்டை வலியால் அவதியா..? சட்டுனு கேட்கும் வீட்டு வைத்தியங்கள்..!

Posted by - December 17, 2025 0
திடீரென ஏற்படும் தொண்டை வலி பலருக்கும் பெரிய தொந்தரவாக மாறுகிறது. காலநிலை மாற்றம், குளிர்ந்த உணவுகள், வைரஸ் தொற்று, தூசி அல்லது அலர்ஜி காரணமாக இந்த பிரச்சனை…

Biggboss வீட்டில் பணபெட்டியுடன் சேர்த்து பூர்ணிமா வாங்கிய சம்பளம்…

Posted by - January 6, 2024 0
 பூர்ணிமா ரவி பூர்ணிமா ரவி யூடியூப் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நயன்தாரா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *