விஜய்க்கு கதை சொன்ன சென்சேஷன் இயக்குனர்.. விஜய் இப்படியொரு வார்த்தையை கூறினாரா

332 0

விஜய்

தளபதி விஜய்தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் தான் வெளிவந்தது.

நடிகர் விஜய்யிடம் இதுவரை பல முன்னணி இயக்குனர்கள் கதை கூறியுள்ளனர். அந்த வரிசையில் பிரபல சென்சேஷன் இயக்குனர் மாரி செல்வராஜ் விஜய்யை சந்தித்து கதை கூறினாராம்.விஜய்க்கு கதை சொன்ன சென்சேஷன் இயக்குனர்.. விஜய் இப்படியொரு வார்த்தையை  கூறினாரா

கதை கூரிய மாரி செல்வராஜ்

அரசியல் கலந்த சமூக நீதி பேசக்கூடிய தன்னுடைய படத்தின் கதையை விஜய்யிடம் மாரி கூறியுள்ளார். படத்தின் கதையை கேட்டவுடன் ஷாக்கான விஜய் மாரி செல்வராஜை பார்த்து ‘என்ன சார்’ என கேட்டாராம்.

விஜய் கண்டிப்பாக அந்த கதையில் நடிக்க மாட்டார் என்றும், ஆனால், கண்டிப்பாக விஜய் சாரை வைத்து நான் படம் பண்ணுவேன் என்றும் மாரி செல்வராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும், தனது சிறு வயதில் இருந்து மாரி செல்வராஜ் தளபதி விஜய்யின் ரசிகராக தான் வளந்தாராம். விஜய்யுடைய எந்த படமாக இருந்தாலும், முதல் நாள் முதல் காட்சி திரையரங்கில் பார்க்கலாம் இருக்க மாட்டாராம்.

இயக்குனர் ஆன பின் தான் நேரம் கிடைக்கவில்லை அதனால் முதல் நாள் படம் பார்க்க முடியவில்லை என மாரி செல்வராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

14 நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

Posted by - March 13, 2026 0
தாய் கிழவி கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி வெளிவந்த தாய் கிழவி படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில்…

அமரன் படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

Posted by - October 22, 2024 0
அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்…

2 கோடி கொடுத்ததும் அந்த மாதிரி நடிக்க மறுத்த சாய் பல்லவி!! என்ன காரணம் தெரியுமா?

Posted by - May 10, 2024 0
சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகை சாய் பல்லவி. பெரும்பாலும் இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.…

3 நாட்களில் வணங்கான் படம் செய்துள்ள வசூல்..

Posted by - January 13, 2025 0
வணங்கான் தமிழ் சினிமாவில் யதார்த்த கதைக்களத்தை வைத்து சிறப்பான தரமான திரைப்படங்களை கொடுக்கும் இயக்குநர்களில் முக்கியமானவர் பாலா. பிதாமகன், நான் கடவுள், நந்தா, பரதேசி என பல…

சினிமாவை விட்டு விலக முடிவு செய்த லோகேஷ் கனகராஜ், அதிர்ச்சியில் ரசிகர்கள்

Posted by - June 20, 2023 0
லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த, கைதி படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் லோகேஷ் கனகராஜ். இதன்பின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *