Generated Image November 30 2025 6 20PM

வெற்றிமாறனை தொடர்ந்து பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் சிம்பு? வெளிவந்த வேற லெவல் அப்டேட்

175 0

சிம்பு

நடிகர் சிம்பு கைவசம் தற்போது எஸ்.டி.ஆர் 49, அரசன் ஆகிய படங்கள் உள்ளன. இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் திரைப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.வடசென்னை படத்தின் உலகில் அரசன் கதையை உருவாக்கியுள்ளார் வெற்றிமாறன். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வேற லெவல் அப்டேட்

 

வெற்றிமாறனை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக பல பிளாக்பஸ்டர் படங்களை தந்த இயக்குநருடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்தான்.ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. இந்த ஆண்டு முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த மதராஸி படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

Related Post

பிச்சைக்காரன் 2 வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் 3.. சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் ஆண்டனி..

Posted by - May 23, 2023 0
பிச்சைக்காரன் 2 சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பிச்சைக்காரன். இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. இதை தொடர்ந்து பிச்சைக்காரன்…

இரண்டு சூப்பர்ஹிட் இயக்குனர்களின் படத்தில் நடிக்கவிருந்த விஜய்! ஆனால் தவறிப்போன வாய்ப்பு..

Posted by - August 30, 2023 0
விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் தளபதி 68.…

‘Fan Boy’ ஆக மாறிய விஜய்.. வைரலாகும் புகைப்படம்

Posted by - September 2, 2023 0
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து…

“விஜய் சேதுபதியின் 50வது படத்தின் வேற லெவல் Title Poster இதோ..!”

Posted by - July 13, 2023 0
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு 50வது படம் என்பது முக்கியத்துவமாக பார்க்கப்படும் நிலையில் சற்றுமுன் விஜய் சேதுபதியின் 50வது படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி…
tamil cinema news

ஒரு வருடத்தை கடந்த ரெட்ரோ – டூரிஸ்ட் பேமிலி.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா

Posted by - May 2, 2026 0
கடந்த ஆண்டு மே மாதம் tamil cinema news வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ மற்றும் சசி குமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’ படங்கள் வெளியாகி ஓராண்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *