ஹாலிவுட் தரத்தில் கேப்டன் மில்லர்!..இப்படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

246 0

தனுஷ்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ் . தற்போது இவர் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது.கேப்டன் மில்லர் டத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

இப்படம் 1930 -40 களில் நடந்த வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளும் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் பயங்கர சண்டை காட்சிகள் இடம் பெற்று இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சம்பளம்

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல்ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் இப்படத்திற்காக தனுஷ் ரூபாய் 20 கோடி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Post

சிவகார்த்திகேயனின் “அயலான்” திரைப்படம் வெளியாகுவதில் சிக்கலா? லேட்டஸ்ட் தகவல்

Posted by - September 6, 2023 0
அயலான் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அயலான். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா,…

தமிழ் நடிகர் என்னை துன்புறுத்தினார், ஆனால்?- ஷாக்கிங் தகவல் கூறிய நித்யா மேனன்

Posted by - September 26, 2023 0
நித்யா மேனன் ஒரு நடிகை என்றால் உயரமாக, ஒல்லியாக இருக்க வேண்டும் என சில கட்டுப்பாடுகள் பல வருடங்களுக்கு முன் இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் திறமையான…

நடிகர் சூரி நடித்துள்ள விடுதலை படம் எப்படி உள்ளது?

Posted by - March 31, 2023 0
விடுதலை வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதன்முநையாக நாயகனாக நடித்துள்ள திரைப்படம் விடுதலை. சூரி இதில் போலீஸ் வேடத்தில் பல அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார். படத்திற்காக…

CINEMA NEWS:ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘த்ரிஷ்யம்’ படம் – இந்திய சினிமாவுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்..!!

Posted by - February 29, 2024 0
மோகன் லால் நடிப்பில் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த த்ரிஷ்யம் திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளதாக அட்டகாச தகவல் வெளியாகி உள்ளது. மலையாள சினிமாவில்…

தமிழுக்கு வரும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ நடிகர்.. பா.ரஞ்சித் தயாரிப்பில் புது படம்.!

Posted by - February 29, 2024 0
ரஞ்சித் கிளாப் அடித்துப் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். அவரது பிற தயாரிப்புகள் போல் இதுவும் விளிம்புநிலை மக்களைக் குறித்துப் பேசுவதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் பா.ரஞ்சித்தின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *