அடுத்த படத்தில் அட்லீ விஜய்க்கு இவ்ளோ சம்பளமா!.. பிரமிக்கவைக்கும் சம்பள விவரம்

221 0

தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருப்பவர் தான் தளபதி விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் சில மாதங்களில் நிறைவடையும் என்று படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

இதையடுத்து விஜய் மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப்போவதாக சொல்லப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.

அடுத்த படத்தில் அட்லீ விஜய்க்கு இவ்ளோ சம்பளமா!.. பிரமிக்கவைக்கும் சம்பள விவரம் | Atlee Vijay Next Movie Salary Details

 

சம்பள விவரம்

இந்நிலையில் அட்லீ, விஜய் இருவருக்குமே சேர்த்து ரூபாய். 200 கோடி சம்பளம் கொடுக்க சன் பிக்சர்ஸ் முன்வந்துள்ளதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

Related Post

தளபதி விஜய் வெளியிட்ட பிரசாந்தின் ‘அந்தகன் Anthem’ பாடலை கேட்டீங்களா..?

Posted by - July 25, 2024 0
நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அந்தகன் படத்தின் ‘அந்தகன் Anthem’ பாடல் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல முறையிலான வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட நெடு வருடங்களுக்கு…

திரிஷாவிற்காக களத்தில் இறங்கிய சூப்பர் ஸ்டார்.. மன்னிப்பு கேட்க மாட்டேன் என அடம்பிடிக்கும் மன்சூர் அலிகான்

Posted by - November 21, 2023 0
திரிஷா – மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி தவறான முறையில் பேசியதற்காக மன்சூர் அலி கான் மீது பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சங்கம் எதிர்ப்பு…

அஜித்தின் குட் பேட் அக்லி விமர்சனம் இதோ…Good Bad Ugly Review :

Posted by - April 10, 2025 0
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படமானது பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே…

அதைப்பற்றி பேசினால் விஜய் திட்டுவார்… வெங்கட்பிரபு ஓபன் டாக்!

Posted by - June 6, 2023 0
நடிகர் விஜய் லியோ திரைப்படத்தை முடித்த பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். விஜய் 68 படத்தை பற்றி பேசினால் விஜய்…

போட்றா வெடிய.. அஜித்தின் 64வது படத்தின் அறிவிப்பு.. வேற லெவல்

Posted by - October 29, 2025 0
AK64 குட் பேட் அக்லி திரைப்படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன்தான் அஜித்தின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *