அது நடந்தால் தான் திருமணம் செய்வேன்.. மதுபோதை சர்ச்சைக்கு பின் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த சபதம்

228 0

ஸ்ரீதிவ்யா

ஊதா கலரு ரிப்பன் பாடல் மூலம் ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. குழந்தை நட்சத்திரமாக நடித்து கொண்டிருந்த இவர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இதன்பின் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஈட்டி, ஜீவா, காக்கி சட்டை ஆகிய படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்ரீதிவ்யாவிற்கு திடீரென பட வாய்ப்புகள் குறைய துவங்கிய, ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் வரவேயில்லை.

மதுபோதை

இதற்கு காரணம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இமான் அண்ணாச்சியின் வீட்டு கிரகபிரவேசத்தில் அதிகமாக மது அருந்திவிட்டு மோசமாக ஆட்டம் போட்டாராம் ஸ்ரீதிவ்யா. அங்கிருந்தவர்கள் கூறியும் கேட்டாமல் தொடர்ந்து ஆட்டம் போட்டுள்ளார்.

இதன்பின் போதை தெளிய வைத்து அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன்பின் தான் நடிகை ஸ்ரீதிவ்யாவிற்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கியதாக தகவல் கூறப்படுகிறது.

சபதம்

இந்நிலையில், குடிபோதை சர்ச்சையினால் தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய் விட்டதே என வருத்தத்தில் இருக்கும் ஸ்ரீதிவ்யா, சபதம் ஒன்றை எடுத்துள்ளாராம்.அதாவது தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை பிடித்து, முன்னணி நடிகையாக மாறிய பிறகு தான் திருமணம் செய்துகொள்வேன் என சபதம் எடுத்துள்ளாராம். அதுவரை திருமணம் என்ற பேச்சுக்கு இடம் இல்லை என உறுதியாக இருக்கிறாராம் ஸ்ரீதிவ்யா.பொறுத்திருந்து பார்ப்போம் மீண்டும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஸ்ரீதிவ்யா வலம் வருகிறாரா என்று.

Related Post

ஒரு கப் அரிசி மாவும், மைதாவும் இருக்கா? இப்படி போண்டா செய்யுங்க.. ருசியா இருக்கும்…

Posted by - November 16, 2023 0
தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இப்படி குளிர்ச்சியான காலநிலையில் குறிப்பாக மாலை வேளையில் பலருக்கும் காரசாரமாகவும், மொறுமொறுப்பாகவும், சூடாகவும் சாப்பிடத்…

படுதோல்வியை சந்தித்த தக் லைஃப்.

Posted by - June 13, 2025 0
தக் லைஃப் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் மணி ரத்னம் மற்றும் கமல் ஹாசன் இணைந்து உருவாக்கிய திரைப்படம் தக் லைஃப். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட…
Generated Image January 03 2026 12 11PM

கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!

Posted by - January 3, 2026 0
என்னுடைய மனைவி சான்ட்ராவை கார் டாஸ்கில் இருந்து வெளியே பார்வதியும், கம்ருதினும் தள்ளினர். அதைப் பார்த்ததும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சான்ட்ராவுக்கு நடைபெற்ற அநீதிக்கு…

இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 7, 2023 செவ்வாய்க்கிழமை

Posted by - March 7, 2023 0
இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 7, 2023 செவ்வாய்க்கிழமை❤️ மேஷம்✅ ஏதோ ஒரு மன கவலையால் இரவில் தூங்காமல் தவிப்பீர்கள். புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளாவிட்டால் கை…

‘லியோ’ படத்தின் ஒருவார வசூல் என்ன தெரியுமா?

Posted by - October 27, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *