பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வசூலை குவித்தது.
பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து அதே பெயரில் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகமாக உருவான இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
குறிப்பாக ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர். படத்திற்கு இசை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வசூலை குவித்தது. இதையடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தினை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
Let’s get those swords in the air as we await the 28th of April 2023!#CholasAreBack #PS1 #PS2 #PonniyinSelvan #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @IMAX @primevideoIN pic.twitter.com/gqit85Oi4j
— Lyca Productions (@LycaProductions) December 28, 2022
Related Post
ஜிவி பிரகாஷ் பட டிரைலரை வெளியிடும் தனுஷ்
ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் ‘அடியே’. இப்படத்தில் வெங்கட் பிரபு,…
பாபா படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாபா’. இப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம்…
நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவின் தற்போதைய நிலை என்ன.. இதுதானா
சமந்தா நடிகை சமந்தா தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படம் வெளியாகவுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை சமந்தா, மயோசிட்டிஸ்…
நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு- பிரகாஷ் ராஜ் கண்டனம்
பெங்களூரு: பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள திரைப்படம் ‘சித்தா’. இந்த படத்தை நடிகர் சித்தார்த் தன்னுடைய…
மங்காத்தா 2 தான் இந்த துணிவு.. அடுத்த ப்ளாக் பஸ்டர் ஹிட் தயார்
மங்காத்தா நடிகர் அஜித்தின் திரையுலக பயணத்தில் மாபெரும் வெற்றியை தேடி தந்த திரைப்படம் மங்காத்தா. இது அஜித்தின் 50வது படம் என்பதினால் ரசிகர்கள் ரசிகர்கள் மிகப்பெறிய அளவில் இப்படத்தை கொண்டாடினார்கள்.…
Categories
- Sports (89)
- TN Political Zone (367)
- Trending Tamil (721)
- Viral Social (27)
- அரசியல் (287)
- இந்தியா (490)
- உலகம் (184)
- சினிமா (888)
- தமிழ்நாடு (1,237)