ஆன்மீக நடிகையிடம் லீலைகளை காட்டிய நடிகர் அர்ஜுன்..தெறித்து ஓடிய பிரபல நடிகை

254 0

90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரஞ்சிதா. இவர் 1992 -ம் ஆண்டு வெளியான “நாடோடி தென்றல்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனுடன் இணைந்து ஜெய்ஹிந்த், கர்ணா, பொம்மலாட்டம் என்ற படத்தில் நடித்திருந்தார். இதன் பின்னர் இவர் ஹீரோயினாக மட்டும் இல்லாமல் பல துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

ரஞ்சிதா நித்தியானந்தாவுடன் தனிமையில் இருந்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

இந்நிலையில் ரஞ்சிதா பெரும் பரபரப்பான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதில் அவர், ” நான் கர்ணா படத்தில் நடிக்கும் போது அர்ஜுன் எனக்கு உடல் ரீதியாக தொந்தரவு செய்தார். இதனால் தான் நான் திரைத்துறையை விட்டு சென்று விட்டேன் என்று கூறியுள்ளார்.

Related Post

பிரியங்காவின் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட 5 தொகுப்பாளினிகள்.. கருவேப்பிலை மாதிரி தூக்கி எறிந்த விஜய் டிவி

Posted by - September 16, 2024 0
விஜய் டிவி பொருத்தவரை எக்கச்சக்கமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் மக்களை பொழுதுபோக்கும் நிகழ்ச்சியாக பெயர் வாங்கி வெற்றி பெற்று வருகிறது. ஆனால் இதற்கு அடித்தளமாக இருந்த…
mookuthi amman

மூக்குத்தி அம்மன் … எந்த சேனலில் வருகிறது பாருங்க

Posted by - June 9, 2026 0
மூக்குத்தி அம்மன் பெயரை சொன்னதும் எல்லோருக்கும் நயன்தாரா – ஆர்ஜே பாலாஜி நடித்த படம் தான் நினைவுக்கு வரும். ஆனால் அதே பெயரில் தற்போது ஒரு புது…

ஓவியா மது குடித்துக்கொண்டே சொன்ன அட்வைஸ்! என்னனு பாருங்க

Posted by - July 29, 2024 0
நடிகை ஓவியா ஹீரோயினாக தமிழ் சினிமாவில் பாப்புலர் ஆனதை விட பிக் பாஸ் ஷோவில் பாப்புலர் ஆனது தான் அதிகம். ஓவியா ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு அவருக்கு…

பாடகி அனுராதாவின் கணவரா இது? எப்படி இருக்காருன்னு பாருங்க

Posted by - March 14, 2023 0
பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி அசத்தியவர் தான் அனுராதா ஸ்ரீராம். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “பம்பாய்” படத்தில் இடம் பெற்றுள்ள மலரோடு மலர்ந்து என்ற…

பாமாயியிலின் ஆரோக்கிய நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..

Posted by - September 11, 2024 0
மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு கூட பாமாயில் பயனளிக்கும் என்று கூறும் சில ஆரம்பகால ஆய்வுகளும் உள்ளன. இங்கே பாமாயிலின் நன்மைகள், அதன் பயன்பாடுகள் மற்றும் பக்க…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *