எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்துள்ள படம் துணிவு. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ பாடல் இணையதளத்தில் திருட்டுத்தனமாக கசிந்து வைரலாகி வருகிறது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படம் பொங்கல்
பண்டிகையில் திரைக்கு வர உள்ளது. இதில் மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்று உள்ளன. துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ என்று தொடங்கும் பாடல் நாளை (9-ந் தேதி) வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். அனிருத் பாடி இருந்த இந்த பாடலை ரசிகர்கள் கேட்க ஆர்வமாக இருந்தனர். துணிவு – அஜித் இந்நிலையில் ‘சில்லா சில்லா’ பாடல் இணையதளத்தில் திருட்டுத்தனமாக கசிந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாடலை வெளியிட்டவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க விசாரணை நடந்து வருகிறது. சில்லா சில்லா பாடலை பகிரவேண்டாம் என்று படக்குழுவினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Post
தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் டீஸர் அப்டேட் பற்றிய செம தகவல்!
தமிழ் சினிமாவில் தற்போது அதிகமாகவே இரண்டு பாகங்கள் கொண்ட படங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் போது தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் இரண்டு அல்லது மூன்று பாகங்களாக உருவாக்கப்பட…
விஜய்யின் சாதனையை முறியடித்த ஸ்டைலிஸ் ஸ்டார்.. விஜய் 69 படம் புதிய வரலாறு படைக்குமா?
தமிழ் சினிமாவில் விஜய் படங்களுக்குத்தான் அதிக மாஸ் உள்ளது. அவர் நடிக்கும் படங்களின் புதிய அப்டேட்டுகள், பாடல்கள், கிளிம்ஸ் வீடியோ இதெல்லாம் வெளியாகும் போது சமூக வலைதளங்களில்…
தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்புக்கு மீண்டும் எதிர்ப்பு
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில்…
உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?.. வெங்கட் பிரபுவிடம் சான்ஸ் கேட்ட அஜித்
கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இடம் பிடித்தவர் தான் அஜித் குமார். இவர் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011 -ம் ஆண்டு வெளிவந்த…
சமந்தாவை போல் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட 33 வயது நடிகை.. யார் தெரியுமா
சமந்தா – மயோசிட்டிஸ் இந்தியளவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார் சமந்தா. இவர் கடந்த ஆண்டு மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருந்தார். அதிலிருந்து கொஞ்சம்…
Categories
- Sports (85)
- TN Political Zone (345)
- Trending Tamil (709)
- Viral Social (12)
- அரசியல் (222)
- இந்தியா (478)
- உலகம் (174)
- சினிமா (827)
- தமிழ்நாடு (1,134)
Recent Posts
- விஜயுடன் இணைந்து அரசியல் பயணம்’ அதிரடியாக அறிவித்த ராகவா லாரன்ஸ்

- Raghava Lawrence Politics: அரசியலுக்கு வரும் நேரம் வந்துவிட்டது.! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்

- என் இனிய தமிழ் மக்களே… உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா!

- Director Bharathiraja : இயக்குனர் பாரதிராஜா மறைவு.!

- Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!