இதுவரை இல்லாத புதிய லுக்கில் தனுஷ்.. D50 படத்தின் கெட்டப் இது தானா?

333 0

தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் தனுஷ். தற்போது இவர் இயக்குனர் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.Dhanush Tonsures His Head Along With His Sons; Netizens Ask 'Is This His New  Look In D50?' - Filmibeat

சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களால் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலானது.

இந்நிலையில் தனுஷ் குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்று மொட்டை அடித்துள்ளார். தன்னுடைய 50 படத்திற்காக புதிய கெட்டப்பில் நடிக்க போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related Post

சாதி குறித்து நடிகர் கார்த்தி சொன்ன நச் பதில்- என்ன தெரியுமா?

Posted by - November 4, 2023 0
நடிகர் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். பா.ரஞ்சித், லோகேஷ்…

ரவீந்தர்-மகாலட்சுமி ’வீட்ல விசேஷம்’.. வைரல் வீடியோ..!

Posted by - March 15, 2023 0
பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் தொலைக்காட்சி நடிகை மகாலட்சுமி ஆகிய இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் திருப்பதியில் நடந்த இந்த…

ஒரே வருடத்தில் அதிகரித்த விஜய்யின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடிகளா

Posted by - May 31, 2023 0
விஜய் தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் நடிப்பில் லியோ திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில்…

நடிகர் ரஜினிகாந்துடன் சிவகார்த்திகேயனை ஒப்பிட்ட பிரபலங்கள்- என்ன விஷயம் தெரியுமா?

Posted by - July 3, 2023 0
மாவீரன் திரைப்படம் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் திரைப்படம் மாவீரன். மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன்…

பிரபல நடிகரின் மகளை திருமணம் செய்யும் அசோக் செல்வன்

Posted by - August 12, 2023 0
தமிழில் சூதுகவ்வும் படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு ‘ஓ மை கடவுளே’ திருப்புமுனை படமாக அமைந்து. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *