முக்கிய இடத்தில் விஜய்யின் லியோ படத்தின் புக்கிங் Cancel- இத்தனை கோடி டிக்கெட் வீண் ஆனதா?

232 0

விஜய்யின் லியோ

விஜய்யின் லியோ தமிழ் சினிமாவில் அடுத்து எதிர்ப்பார்க்கப்படும் பெரிய நடிகரின் படம். கடைசியாக ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கி பெரிய வசூல் வேட்டை நடத்தியது.விஜய்யின் 'லியோ'வுக்கு வந்தது பிரச்சனை.. படக்குழு மீது நடவடிக்கை  எடுக்கக்கோரி போலீசுக்கு போன புகார்! | Complaint against Leo movie crew for  Vijay's bad word diolague ...

இப்போது அடுத்த டார்கெட் விஜய்யின் லியோ தான், படத்தின் புக்கிங் வெளிநாடுகளில் எல்லாம் படு வேகமாக நடந்து வருகிறது.

தமிழகத்தில் வரும் அக்டோபர் 15ம் தேதி அதாவது நாளையில் இருந்து தொடங்கவுள்ளது.

ஷாக்கிங் தகவல்

தற்போது விஜய்யின் லியோ படத்தின் புக்கிங் குறித்த ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

USAயில் IMAX Format Premiere Show புக்கிங் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாம், காரணம் IMAX பதிப்புகள் இன்னும் தயாராகவில்லையாம். கிட்டத்தட்ட 1.2 கோடி மதிப்பிலான டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Post

Generated Image November 25 2025 11 22AM

அரசன் படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ.. இவர் தான் வில்லனா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted by - November 25, 2025 0
அரசன் வடசென்னை 2 படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அரசன் படத்தின் அறிவிப்பு வெளிவந்தது. வடசென்னை உலகில் நடக்கும் கதையாகும் இது.வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.…

மார்க் ஆண்டனி படத்திற்காக நடிகர் எஸ்.ஜே. சூர்யா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Posted by - September 17, 2023 0
மார்க் ஆண்டனி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் முதல் முறையாக விஷால் நடித்து நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் மார்க் ஆண்டனி. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்து…

ரஜினிக்கு நோ சொன்ன முன்னணி நடிகர்.. ரூ. 50 கோடி சம்பளத்தை உதறித்தள்ளியது ஏன்

Posted by - June 2, 2023 0
ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். ஜெயிலர்…

நம்பிக்கை விடாமுயற்சி.. பெயின்டர் ஆக இருந்து ஹீரோவாக ஜெயித்த சூரி

Posted by - February 12, 2025 0
நடிகர் சூரி பல படங்களில் வசனம் கூட இல்லாமல் கூட்டத்தில் நிற்பவராக வர தொடங்கி, அதன் பின் காமெடியனாக ஜெயித்து, தற்போது ஹீரோவாகவும் படங்களில் சிறப்பான நடிப்பை…

“விஜய் சேதுபதியின் 50வது படத்தின் வேற லெவல் Title Poster இதோ..!”

Posted by - July 13, 2023 0
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு 50வது படம் என்பது முக்கியத்துவமாக பார்க்கப்படும் நிலையில் சற்றுமுன் விஜய் சேதுபதியின் 50வது படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *