இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத சாதனையை செய்த விஜய்.. வேற லெவல்

310 0

தளபதி 68

தளபதி விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத சாதனையை செய்த விஜய்.. வேற லெவல் | Thalapathy 68 Audio Rights Sold Out For Huge Price

மேலும் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதுமட்டுமின்றி நடிகர் ஜெய் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கவிருப்பதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளிவந்தது.

யாரும் செய்யாத சாதனை

 

இந்நிலையில், இன்னும் படப்பிடிப்பு கூட துவங்காமல் இருக்கும் தளபதி 68 திரைப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் விற்றுவிட்டதாம்.

அதுவும் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் விற்காத அதிகபட்ச விலைக்கு தளபதி 68 படத்தின் ஆடியோ ரைட்ஸ் ரூ. 26 கோடிக்கு விற்றுப்போய் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத சாதனையை செய்த விஜய்.. வேற லெவல் | Thalapathy 68 Audio Rights Sold Out For Huge Price

 

விஜய் – யுவன் காம்போவில் கண்டிப்பாக படத்தில் இடம்பெறும் பாடல்கள் ஹிட்டாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அது நடக்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Post

அதை வாங்கி ஓசி சோரு சாப்புட்ற!! காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை அவமானப்படுத்திய பிக்பாஸ் பிரபலம்..

Posted by - ஜூலை 17, 2023 0
விக்ரமன் பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் விக்ரமன். அவர் சின்னத்திரையில் பணியாற்றி இருந்தாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒரு பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்…
Cinema News Red Dress Spotlight

Sunaina:நீங்க பார்க்க என் Ex மாதிரி இருக்கீங்க… ரசிகரின் கமெண்ட்டிற்கு Thug Reply கொடுத்த நடிகை சுனையா…

Posted by - நவம்பர் 10, 2026 0
Sunaina: தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன், நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை சுனைனா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் நடித்து பிரபலமான சுனைனா இப்போதெல்லாம்…

ஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்து கேள்வி.. ஹிப்ஹாப் ஆதியின் அதிரடி பதில்

Posted by - மார்ச் 7, 2025 0
மூக்குத்தி அம்மன் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2020ல் வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மூக்குத்தி…

அஜித் அவசரமாக சென்னை வந்தாரா .. என்ன ஆச்சு ஷாலினிக்கு..?

Posted by - ஜூலை 4, 2024 0
 ஆப்ரேஷன் கவுனில் நடிகர் அஜித்தின் கைகளை பிடித்துக்கொண்டு ஷாலினி எடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அஜித் காதல் மனைவி ஷாலினி மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்று…

துணிவு பட புரொமோஷன்… சோகமான அஜித் ரசிகர்கள்…

Posted by - டிசம்பர் 26, 2022 0
இதில் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத், நடிகை மஞ்சு வாரியர், தயாரிப்பாளர் போனி கபூர், இசையமைப்பாளர் ஜிப்ரன் ஆகியோர் கலந்துக் கொள்வதாக தெரிகிறது. துணிவு படத்தின் புரொமோஷன் குறித்து…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன