இலங்கை பெண் ஜனனியை லியோ படப்பிடிப்பில் பார்த்து விஜய் சொன்ன விஷயம்- என்ன தெரியுமா?

357 0

விஜய்யின் லியோ

கடந்த அக்டோபர் 19ம் தேதி தமிழ் சினிமாவில் டாப் நாயகன் விஜய் நடிப்பில் லியோ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்-த்ரிஷா பல வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படம் ரூ. 250 முதல் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது.விஜய் படத்தில் வாய்ப்பு கொடுத்த லோகேஷிற்கு நன்றி கூறிய இலங்கை பெண் ஜனனி!  வைரலாகும் பதிவு..! - Sathiyam TV

15 நாள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ. 553 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

படம் செம வசூல் வேட்டை நடத்த படக்குழுவும் வெற்றிவிழா ஏற்பாடு செய்து கொண்டாடிவிட்டார்கள். அதில் விஜய் பேசிய பேச்சு ரசிகர்களிடம் வைரலாகி வந்தது.

ஜனனி பேச்சு

இந்த படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி புகழ் இலங்கை பிரபலம் ஜனனி நடித்திருந்தார். படப்பிடிப்பில் விஜய் ஜனனி பேசும் இலங்கை தமிழை கவனித்து என் மனைவி பேசுவது போலவே உள்ளது என கூறியுள்ளாராம்.

Related Post

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்கிறாரா லேடி சூப்பர்ஸ்டார்.. இயக்குனர் யார் தெரியுமா

Posted by - March 21, 2023 0
பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும், கடந்த ஆண்டு வெளிவந்த லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாகவும் கலக்கியவர் பிரதீப் ரங்கநாதன். சுமார் ரூ. 90…
Generated Image February 10 2026 10 41AM

விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்..

Posted by - February 10, 2026 0
ஜனநாயகன் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸாகி இருக்க வேண்டும்.சென்சார் போர்டு படத்தின்…

ஹன்சிகாவை சுற்றி எழுந்த பல சர்ச்சைகளை பற்றிய உண்மைகளை, திறந்து காட்டும் “ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா”

Posted by - February 20, 2023 0
தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 450 ஆண்டு…

விஜய் மகனுக்கு ஜோடியாகும் வனிதாவின் மகள் ஜோவிகா? அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

Posted by - August 26, 2023 0
விஜய் மகனுக்கு ஜோடி.. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளது அனைவரும் அறிந்தது. அதில் இவரது மகள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *