உனக்கு தைரியம் இருந்தா என்ன அடிடா.. அஸீம் அமுதவாணன் இடையே கடும் சண்டை

224 0

பிக் பாஸ்

பிக் பாஸ் 6 தற்போது நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இந்த வாரம் சற்று சலசலப்பும், சண்டையும் அதிகமாகவே காணப்படுகிறது.

உனக்கு தைரியம் இருந்தா என்ன அடிடா.. அஸீம் அமுதவாணன் இடையே கடும் சண்டை | Azeem Fight With Amudhavanan

கடும் சண்டை

 

இந்நிலையில், இன்று ஒளிபரப்பாகவுள்ள எபிசோடில் அசீம் மற்றும் அமுதவாணன் இடையே கடும் சண்டை நிலவுகிறது.

இதில் அமுதவாணனிடம் உனக்கு தைரியம் இருந்தா என்ன அடிடா என்று அஸீம் கூறுகிறார்.

உனக்கு தைரியம் இருந்தா என்ன அடிடா.. அஸீம் அமுதவாணன் இடையே கடும் சண்டை | Azeem Fight With Amudhavanan

 

வாக்குவாதத்தில் துவங்கிய இவர்களுடைய சண்டை கைகலப்பில் முடிந்துவிடுமோ என்று ரசிகர்கள் எண்ணி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..

 

Related Post

ரஜினி பிறந்தநாள்: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிறப்புகள்!

Posted by - December 12, 2025 0
 தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் அசாதாரண நடிகர், இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் திரைப்பட உலகில் சாதனை படைத்த கதாபாத்திரங்கள் மூலம் அனைவருக்கும்…

கலகலப்பு 3 படம் பற்றிய தகவல்….யார் அந்த ஹீரோ?

Posted by - February 20, 2024 0
தமிழ் சினிமாவில் காமெடியை மையப்படுத்தி படங்கள் வருவது குறைந்துவிட்டது என்றே கூறலாம். படங்களில் அங்கங்கே காமெடி காட்சிகள் இருந்தது கூட இப்போது அவ்வளவாக இருப்பது இல்லை. மொத்தமாக…

விஜய்க்கு புது தலைவலி! லியோ ரிலீஸ் தேதியில் போட்டிக்கு வரும் இன்னொரு பிரம்மாண்ட படம்

Posted by - February 10, 2023 0
லியோ விக்ரம் படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார். காஷ்மீரில் அதன் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விஜய்…

குட் பேட் அக்லி திரை விமர்சனம்:review ?/10

Posted by - April 10, 2025 0
கதைக்களம் அஜித் ஒட்டு மொத்த இந்தியாவும் நடுங்கும் கேங்ஸ்டராக இருக்க, அந்த வேலையால் அன் குடும்பத்திற்கு ஆப்பத்து வருகிறது. இதனால் பிறந்த குழந்தையை கூட பார்க்க அனுமதிக்க…
sheela

திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன்- ஷீலா பகிரங்க அறிவிப்பு

Posted by - December 2, 2023 0
வளர்ந்து வரும் நடிகையான ஷீலா ராஜ்குமார் தன் எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். பரத நாட்டிய கலைஞரான இவர் கூத்து பட்டறை நடத்தி வரும் தம்பி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *