காம்போ பேக்காக விற்கப்படும் விஜய்யின் லியோ டிக்கெட்- ரசிகர்கள் ஷாக்

253 0

விஜய்யின் லியோ

வருகிற அக்டோபர் 19ம் தேதிக்காக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் லியோ முதல் காட்சியே காலை 9 மணிக்கு தான் இதனால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் தான் உள்ளார்கள்.

ஆனால் கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் அதிகாலை 4 மணி காட்சிகள் உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் இருந்து பல ரசிகர்கள் வேற மாநிலங்கள் சென்று கூட படம் பார்க்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.கெட்ட வார்த்தை வருதே..! LEO படத்தின் ட்ரெய்லரை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!" -  Cinemamedai

ஷாக்கிங் செய்தி

இந்த நிலையில் கோவையில் உள்ள பிரபல திரையரங்கான கே.ஜி.சினிமாஸ் திரையரங்கில் லியோ படத்தின் பால்கனி டிக்கெட்டுக்காக ரூ. 192 வசூலிக்கப்படும் போது அதனுடன் காம்போ பேக்காக ரூ. 400 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதற்கு ஜி.எஸ்.டி எல்லாம் சேர்த்து ரூ.450 வரை வசூலிக்கப்படுகிறது.

காம்போ பேக்கில் டிக்கெட் வாங்குபவர்கள் டிக்கெட் எடுக்கும் போது பாப்கான், குளிர்பானம் போன்றவற்றையும் சேர்த்து பதிவு செய்து வாங்கி செல்ல வேண்டும் என திரையரங்க ஊழியர்கள் கூறுகின்றனராம்.

இதனால் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Post

தமிழனா பொறந்தது தப்பா…? – மொழி சர்ச்சையை பேசும் ரெபல்

Posted by - March 12, 2024 0
கேரளா சென்று படிக்கும் தமிழக மாணவர்கள் அங்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுத்துள்ளதாக ரெபல் படக்குழு கூறியுள்ளது. அதற்கேற்ப ட்ரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கேரளாவில்…

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித்..

Posted by - May 12, 2023 0
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 22-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும்…

உலகம் முழுவதும் முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி செய்துள்ள மாஸ் வசூல்.. எத்தனை கோடி தெரியுமா?

Posted by - February 7, 2025 0
விடாமுயற்சி அஜித் ரசிகர்கள் துணிவு படத்திற்கு பிறகு அஜித்தை திரையில் காண ஆசையாக இருந்த நாளும் பிப்ரவரி 6  வந்துவிட்டது. நேற்று 3650 திரைகளுக்கு மேல் வெளியான விடாமுயற்சி படத்திற்கு…

தளபதி விஜய்யுடன் பிக் பாஸ் மாயா.. லியோ படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த புகைப்படம்

Posted by - November 4, 2023 0
லியோ விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஸ்கின் என பல முன்னணி…

நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு- பிரகாஷ் ராஜ் கண்டனம்

Posted by - September 29, 2023 0
பெங்களூரு: பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள திரைப்படம் ‘சித்தா’. இந்த படத்தை நடிகர் சித்தார்த் தன்னுடைய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *