எனது அடுத்தப்படம் நாட்டை பெருமைப்படுத்தும்.. ஓபனாக புதிய படம் குறித்து சொன்ன அட்லீ

276 0

தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் அட்லீ.

ராஜா ராணி படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் அடுத்தடுத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என 3 பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தார்.

அப்படங்களின் வெற்றி அப்படியே பாலிவுட் பக்கம் சென்றவர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார். அப்படம் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ரூ. 1,200 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தி மாஸ் செய்தது.

அடுத்த படம்

ஜவான் படத்தை தொடர்ந்து தெறி படத்தை அட்லீ பேபி ஜான் என்ற பெயரில் ஹிந்தியில் தயாரித்துள்ளார். இதில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளார்கள்.

இப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில் அட்லீ பேசும்போது, எனது அடுத்த படம் உண்மையில் அதிக நேரத்தையும் சக்தியையும் எடுக்கும். நாங்கள் கிட்டத்தட்ட ஸ்கிரிப்டை முடித்துவிட்டோம். மிக விரைவில் கடவுளின் ஆசீர்வாதத்துடன் ஒரு பெரிய அறிவிப்பு வரும்.

இப்படம் நாட்டை பெருமைப்படுத்தும் என்று நினைக்கிறேன், உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களும் எங்களுக்குத் தேவை என்றார்.

Related Post

கமலும், ஷங்கரும் மனது வைத்தால் மட்டுமே முடியும்.. மோசமான நெருக்கடியில் லைகா

Posted by - பிப்ரவரி 21, 2025 0
பொன்னியின் செல்வனுக்கு பிறகு மீண்டும் எழ முடியாத சூழலில் சிக்கிக் கொண்டது லைகா. ஒரு காலத்தில் தொடர் வெற்றிகள் கொடுத்த லைக்கா நிறுவனம் இப்பொழுது அதல பாதாளத்தில்…

பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!

Posted by - ஜனவரி 10, 2025 0
பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!இந்த பொங்கல் பண்டிகைக்கு என்னென்ன படங்கள் வருதுன்னு தெரிஞ்சுக்க ரசிகர்கள் ஆர்வமா இருப்பாங்க. அவங்க எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி…
sheela

திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன்- ஷீலா பகிரங்க அறிவிப்பு

Posted by - டிசம்பர் 2, 2023 0
வளர்ந்து வரும் நடிகையான ஷீலா ராஜ்குமார் தன் எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். பரத நாட்டிய கலைஞரான இவர் கூத்து பட்டறை நடத்தி வரும் தம்பி…
திரையரங்குகளில் தனுஷ் ஓம் ரிலீஸ் ஆகியுள்ள மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தனுஷ் ஓம் ரிலீஸ்: இந்தியன் ஆஃப் தி இயர் விருதுடன் குஷி

Posted by - நவம்பர் 20, 2026 0
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவான தனுஷ் ஓம் ரிலீஸ் இன்று கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத்…

ரிலீசுக்கு முன்பே தரமான சம்பவம் செய்த விஜய்யின் கோட் திரைப்படம் – வெளியான டக்கர் தகவல்..!!

Posted by - ஜூலை 6, 2024 0
தளபதி விஜயின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி வரும் கோட் படம் ரிலீஸ் இன்னும் நீண்ட நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது ஒரு சிறப்பான தரமான சம்பத்தை செய்துள்ளது.…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன