கமலும், ஷங்கரும் மனது வைத்தால் மட்டுமே முடியும்.. மோசமான நெருக்கடியில் லைகா

135 0

பொன்னியின் செல்வனுக்கு பிறகு மீண்டும் எழ முடியாத சூழலில் சிக்கிக் கொண்டது லைகா. ஒரு காலத்தில் தொடர் வெற்றிகள் கொடுத்த லைக்கா நிறுவனம் இப்பொழுது அதல பாதாளத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு அவர்கள் வைத்த அகலக்கால் தான் காரணம்.லால் சலாம், சந்திரமுகி 2, வேட்டையன், இந்தியன் 2 ஏன் சமீபத்தில் வெளிவந்த விடாமுயற்சி கூட நல்ல லாபத்தை கொடுக்கவில்லை. இந்த ஐந்து படங்களையும் நம்பி லைகா மொத்த சொத்துக்களையும் இழந்துவிட்டது. இதனால் அடுத்தடுத்த பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டது..

பெரிதும் நஷ்டம் ஏற்படுத்திய இந்தியன் 2 படத்திற்கு பின்னர் விடாமுயற்சி படத்தை வைத்து சம்பாதித்து விடலாம் என எண்ணிய அவர்களுக்கு அந்த படமும் கை கொடுக்கவில்லை. இதனால் அடுத்து தயாரித்துக் கொண்டிருக்கும் எம்பிரான் மற்றும் இந்தியன் 3 படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மோகன்லாலை வைத்து பிரித்திவிராஜ் இயக்கி வரும் படம் எம்பிரான். இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் என கூறுகிறார்கள். இந்த படமும் பட்ஜெட் பற்றாக்குறையில் தவித்து வருகிறது. மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் இருவரும் தங்களது சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.

இதுபோக இந்தியன் 3 படத்திற்கு ஷங்கர் மற்றும் கமல் இருவருக்கும் ஒரு பெரும் தொகையை சம்பளமாக லைககா கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த பண பிரச்சனைகளை எல்லாம் சமாளித்த பிறகு தான் இந்தியன் 3 படத்திற்கு கிரீன் சிக்னல் கிடைக்கும். தற்சமயம் இடியாப்ப சிக்கலில் தவித்து வருகிறது லைகா.

Related Post

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் ஹீரோ யார் தெரியுமா..

Posted by - February 29, 2024 0
வைரல் புகைப்படம் திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரமாக இருந்த ஒருவரின் சிறு…

போட்டோ எடுத்தா செல்போனை உடைத்துவிடுவேன்.. ரசிகர் மீது கடும் கோபத்தில் நயன்தாரா

Posted by - April 6, 2023 0
ஆலயத்திற்கு சென்ற நயன்தாரா நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நேற்று கும்பகோணம் அடுத்த மேலவழுத்தூரில் உள்ள கிராமத்தில் இருக்கும் ஆற்றங்கரை காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சென்றிருந்தார். அங்கு…

விடாமுயற்சி திரைப்படம் நின்று விட்டதா.. உண்மை தகவல் இதோ

Posted by - May 29, 2023 0
விடாமுயற்சி லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் பல ஆண்டுகளுக்கு பின் விடாமுயற்சி…

மாஸ் ரெக்கார்ட் செய்துள்ள விஜய்யின் லியோ படத்தின் டிரைலர்- கெத்து காட்டும் தளபதி

Posted by - October 6, 2023 0
விஜய்யின் லியோ விஜய்யின் லியோ தமிழ் சினிமாவில் அடுத்த பிரம்மாண்ட சாதனை படைக்க தயாராகி இருக்கும் படம். வாரிசு படம் கேரளா, ஓவர்சீஸ் போன்ற இடங்களில் வெற்றிப்பெற்றாலும்…

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்கள் கூறிய விமர்சனம்

Posted by - March 20, 2025 0
குட் பேட் அக்லி விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவரவிருக்கும் குட் பேட் அக்லி படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.அதுவும், அஜித்தின் தீவிர ரசிகர், இயக்குநர் ஆதிக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *