எல்லாம் பணத்திமிரு, அடுத்தவங்க கஷ்டம் உனக்கு சிரிப்பா இருக்கா.. நெட்டிசன்களிடம் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்

185 0

சமீப காலமாக அடுக்கடுக்காக ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்து வருகிறார் யூடியூபர் இர்ஃபான். பாட்டியின் மீது கார் மோதியதில் தொடங்கி அவருக்கு குழந்தை பிறந்தது வரை எல்லாமே பஞ்சாயத்து தான்.ஆனால் பெரிய இடத்து சப்போர்ட் இருப்பதால் எல்லா பிரச்சனையிலிருந்தும் எஸ்கேப்பாகி விடுகிறார். அதே போல் அவருக்கு எல்லாமே கன்டென்ட் தான்.

வீடியோ போட்டு சர்ச்சைகளை கிளப்பி பிறகு மன்னிப்பு கேட்பது இவருக்கு கைவந்த கலை. அப்படித்தான் தற்போது அவர் ரம்ஜானை முன்னிட்டு வறுமையில் தவிப்பவர்களுக்கு உதவி செய்துள்ளார்.

நெட்டிசன்களிடம் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்

சரி இதில் என்ன பஞ்சாயத்து என்று கேட்கலாம். அங்கு தான் விஷயமே இருக்கிறது. அடுத்தவர்களுக்கு உதவி செய்வதைக் கூட அவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

அது பிரச்சனை இல்லை ஆனால் காருக்குள் இருந்தபடியே பொருட்களை அவரின் குடும்பத்தார் கொடுத்துள்ளனர். அப்போது வெளியில் இருப்பவர்கள் வாங்க முற்படும்போது இர்ஃபான் நடந்து கொண்ட முறை முகம் சுளிக்க வைக்கிறது.அதிலும் அவருடைய பேச்சில் இருந்த நக்கலும் சிரிப்பும் பணக்கார திமிரும் வீடியோ பார்த்தவர்களை கோபப்பட வைத்துள்ளது. அதை அடுத்து இப்போது கமெண்ட் பாக்ஸில் அவரை நெட்டிசன்கள் வச்சி செய்து வருகின்றனர்.

இவங்கள தட்டி கேட்க யாரும் இல்லையா, உனக்கு எதிரி நீயேதான். இதுக்கும் ஒரு மன்னிப்பு வீடியோ வரும் என இணையவாசிகள் திட்டி தீர்க்கின்றனர்.

Related Post

உங்களுக்கு ‘இந்த’ அறிகுறிகள் இருக்கா? அப்ப இரும்புசத்து குறைபாடு இருக்க வாய்ப்பிருக்கு… உடனே இத சாப்பிடுங்க!

Posted by - October 25, 2023 0
நம் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் மிக அவசியம். ஒவ்வொரு ஊட்டச்சத்துக்களும், நம் உடலின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் இரும்புசத்து நம் உடலுக்கு மிகவும் அவசியமான…

ஆளுநர் பிரச்சினை ஓவர்! அடுத்து ’நீட்’தான்! திமுகவின் அடுத்த ப்ளான் ரெடி!

Posted by - April 9, 2025 0
நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில்…

மாதம்பட்டி ரங்கராஜ் யார் என்று தெரியுமா?- அழகிய குடும்ப போட்டோ

Posted by - May 2, 2024 0
குக் வித் கோமாளி 5 தொழில் வளர்ச்சி என்பது அனைவருக்குமே எடுத்தவுடன் வெற்றி தராது, அதற்காக நிறைய முயற்சி, உழைப்பை போட வேண்டும். அப்படி ஆரம்பத்தில் இருந்து…

இன்று வெயில் அதிகரிக்கும்… மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்… எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!

Posted by - May 15, 2023 0
தமிழ்நாடு, புதுச்சேரியில் படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று…
Gemini Generated Image e239sme239sme239

இன்று தமிழ் புத்தாண்டு! உற்சாகமாக கொண்டாடும் தமிழர்கள்!

Posted by - April 14, 2026 0
தமிழ் புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது தமிழ் புத்தாண்டு. ஒவ்வொரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *