துவங்கியது குக் வித் கோமாளி சீசன் 6.. எண்ட்ரி கொடுத்த பிக் பாஸ் சௌந்தர்யா, இதோ

314 0

குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி. இதுவரை ஐந்து சீசன்கள் நடைபெற்று முடிந்த நிலையில், 6வது சீசனை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்கடந்த குக் வித் கோமாளி சீசனில் நடந்த மாற்றங்கள் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது. வெங்கடேஷ் பட், மணிமேகலை போன்றவர்களின் வெளியேற்றமும் இதற்கு காரணம்.

சீசன் 6

 

இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 6 விரைவில் துவங்கவுள்ளது. அதற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன. ஆம், குக் வித் கோமாளி சீசன் 6ன் முதல் ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.இதில் வழக்கம் போல் புகழ், ராமர், தங்கதுரை, சரத் மற்றும் தொகுப்பாளர் ரக்ஷன் ஆகியோர் உள்ளனர். ஆனால், அனைவரும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக குக் வித் கோமாளி சீசன் 6ல் பிக் பாஸ் 8 போட்டியாளர் சௌந்தர்யா எண்ட்ரி கொடுத்துள்ளார்

Related Post

சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் பால் பவுடர் பேஸ் பேக்

Posted by - March 3, 2023 0
பால் பவுடருடன் சிறிது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறு சேர்த்து பல்வேறு விதமான பேஷியலை முயற்சி செய்யுங்கள். அது வளமான பொலிவை நமது முகத்திற்கு கொடுக்கும். பாலை…

சன் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Posted by - July 17, 2023 0
சன் டிவி சீரியல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மனதை கவர்ந்துள்ளது. எதிர்நீச்சல், கயல், சுந்தரி, திருமகள் போன்ற சீரியல்கள் TRPல் பட்டையை கிளப்பி…

முதல் சீசனில் டி.என்.ஏ டெஸ்ட்… இதுல என்னவா இருக்கும்? பாரதி கண்ணம்மா 2 சீரியல் புது அப்டேட்!

Posted by - February 6, 2023 0
பாரதியாக புதிதாக களம் இறங்குகிறார் சிபு சூர்யன். ரோஜா சீரியலில் அர்ஜுன் சாராக இவர் செய்த சாகசங்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சின்னத்திரை ரசிகர்களின் பேச்செல்லாம் பாரதி…

காந்தாரா சாப்டர் 1 இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Posted by - October 11, 2025 0
காந்தாரா சாப்டர் 1 கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து உருவான காந்தாரா சாப்டர் 1 படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படத்தை Hombale பிலிம்ஸ் தயாரித்திருந்தது.இப்படத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *