‘எவனுக்கு ஓட்டு போட்டாலும் நீ டாக்டர் ஆக முடியாது’.. செம்பி படத்தில் நீக்கப்பட்ட வசனம்! காரணம் என்ன

238 0

செம்பி

பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி திரைக்கு வந்த படம் செம்பி. முதல் நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தில் கோவை சரளா, அஸ்வின், நிலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இடம்பெறும் முக்கிய காட்சி ஒன்றில் முக்கிய வசனத்தை நீக்கியுள்ளார்கள். இது தற்போது ரசிகர்கள் கவனித்து சமூக வலைத்தளத்தில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

நீக்கப்பட்ட வசனம்

 

செம்பி படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் அரசியல் வாதி ஒருவர் செம்பியிடம் வந்து ‘எனக்கு ஓட்டு போடு நான் உன்னை டாக்டர் ஆக்கி விடுகிறேன்’ என்று கூறுவார். அதை கேட்டுவிட்டு தனது பாட்டியுடன் செம்பி சென்றுவிடுவார்.

இதன்பின் நடந்து செல்லும் நேரத்தில் தனது பாட்டியிடம் ‘பாட்டி நீ அந்த அரசியல் வாதி நிற்கும் சின்னத்தில் ஓட்டு போட்டுவிடு, அவர் என்னை டாக்டர் ஆக்கிவிடுகிறேன் என்று கூறியுள்ளார்’ என செம்பி கூறுவார்.

 

23 63b2a6b09098a

அதற்க்கு பாட்டியாக நடித்துள்ள கோவை சரளா ‘ எவனுக்கு ஓட்டு போட்டாலும் நீ டாக்டர் ஆக முடியாது, நீ நல்லா படிச்சா தான் டாக்டர் ஆக முடியும் ‘ என்று கூறுவார்.

இந்த காட்சியில் இடம்பெறும் இந்த வசனம் திரையரங்கில் Mute செய்யப்பட்டுள்ளது. இதனை கவனித்த ரசிகர்கள் ஏன் இந்த வசனத்தை Mute செய்தீர்கள் என்று சமூக வலைத்தளத்தில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Related Post

விடாமுயற்சி எங்களின் மிக பெரிய Prestigious Project ..!படம் Drop இல்லை..தல அஜித் ரசிகர்ளுக்கு கிடைத்த மிக பெரிய அப்டேட்!

Posted by - August 26, 2023 0
தல அஜித் ரசிகர்களுக்கு மேலும் வந்த சூப்பர் செய்தி அதை பற்றி பார்ப்போம்..லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் கடந்தாண்டு கமிட் ஆன திரைப்படம் தான் Ak62…இந்த படத்துக்கு…

Rewind 2023: ‘காவாலா’ முதல் ‘காட்டுமல்லி’ வரை – டாப் 10 யூடியூப் வியூஸ் பாடல்கள்

Posted by - December 26, 2023 0
தமிழ் சினிமா 2023-ம் ஆண்டில் அதிக பார்வைகளைப் பெற்ற யூடியூப் பாடல்கள் வரிசையில், ‘ஜெயிலர்’, ‘லியோ’, ‘வாரிசு’, பாடல்கள் முட்டி மோதிக்கொள்கின்றன. பாடல் வரவேற்பை பெற்றது ஒரு…
Generated Image February 10 2026 10 41AM

விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்..

Posted by - February 10, 2026 0
ஜனநாயகன் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸாகி இருக்க வேண்டும்.சென்சார் போர்டு படத்தின்…

PT Sir – திரைவிமர்சனம்

Posted by - May 24, 2024 0
கதைக்களம் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் கல்லூரி மற்றும் பள்ளியை நடத்தி வருகிறார் தியாகராஜன். இந்த பள்ளியில் PT Sir வாத்தியாராக பணிபுரிபவர் தான் கதையின் நாயகன் ஹிப்…

தனுஷின் ராயன் பட இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸும் இருக்கு..!

Posted by - May 16, 2024 0
தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் பட இசை வெளியீட்டு விழா, காத்திருக்கும் பிரம்மாண்டம்.. நடிகர், இயக்குனர், தயரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என தமிழ் சினிமாவில் பன்முக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *