ripbagyaraj

K.Bhagyaraj: திரைக்கதை ஜாம்பவான் இயக்குனர் கே. பாக்யராஜ் காலமானார்

39 0

Director K.Bhagyaraj: தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களின் ஒருவரான கே.பாக்யராஜ் திடீர் உடல்நலக்குறைவால் காலமானார்.

Director K.Bhagyaraj: இயக்குனர் கே.பாக்யராஜ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் கே. பாக்யராஜ் காலமானார்

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரும், திரைக்கதை ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படுபவருமான கே.பாக்யராஜ் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. கடந்த 1953ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி பிறந்த அவருக்கு தற்போது 73 வயதாகிறது.

Related Post

விஜய் 67வது படத்தில் இருந்து த்ரிஷா விலகியது உண்மையா?- அவரது அம்மா உமா கொடுத்த பதில்

Posted by - February 8, 2023 0
தளபதி 67 விஜய் வாரிசு படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமிட்டாகியுள்ளார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய்-லோகேஷ் இணைந்துள்ள இப்டத்திற்கு மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு…

இங்க நான் தான் கிங்கு திரைப்படம் குறித்து ரசிகர்கள் கருத்து…

Posted by - May 17, 2024 0
சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள “இங்க நான் தான் கிங்கு” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள இங்க நான் தான் கிங்கு திரைப்படம்…

கதறிய விஜய் டிவி பிரியங்கா! பிக் பாஸ் போனதே தப்பு, ஆனால்..

Posted by - November 25, 2022 0
பிரியங்கா விஜய் டிவி பிரியங்காவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சின்னத்திரையில் தற்போது இருக்கும் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் அவர். மாகாபா ஆனந்த் உடன் சேர்ந்து அவர் விஜய்…

தேடி அலையும் கதாபாத்திரங்கள் வரவில்லை என்பதுதான் கஷ்டம்- விக்ரம்

Posted by - November 2, 2023 0
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர்.…

“விஜய் – த்ரிஷா டேட்டிங் சர்ச்சை விவகாரம்! நடந்த சம்பவம் இதுதானா?!”

Posted by - August 16, 2023 0
தமிழ் சினிமாவில் டாப் ஜோடிகளில் விஜய்யும், திரிஷாவும் ஒருவராக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி ரசிகர்களை பல ஆண்டுகளாக கவர்ந்து வருகிறது. கில்லி, ஆதி,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *