ஏர்டெல் யூசரா நீங்க? 1 ஆண்டு இதை இலவசமா பயன்படுத்தலாம்- அள்ளித்தந்த ஆஃபர்- ரூ.20 ஆயிரம் மதிப்பு!

270 0

இதன்மூலம் சுமார் 36 கோடி ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் பயனர்கள், இலவசமாக Perplexity வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏர்டெல் பயனாளர்களுக்கு 1 ஆண்டுக்கு செயற்கை நுண்ணறிவு பதில் இயங்குபொறியை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆஃபரை, பாரதி ஏர்டெல் நிறுவனம் அளித்துள்ளது. இதன்மூலம் சுமார் 36 கோடி ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் பயனர்கள், இலவசமாக Perplexity வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள வசதி, ஏர்டெல் பயனாளர்களுக்கு இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் சேவை வழங்குநராக இருப்பது பாரதி ஏர்டெல் ஆகும். இது நாடு முழுவதும் 36 கோர்டி மக்களுக்கு டெலிபோன், இணைய சேவையை வழங்குகிறது. இந்த நிலையில் தனது பயனர்களுக்கு Perplexity வசதியை வழங்க உள்ளது.

பெறுவது எப்படி?

ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks) செயலி பகுதிக்குச் செல்லவும்.

அதில், rewards என்னும் தெரிவைத் தேர்வு செய்து, இந்த வசதியை பயன்படுத்தலாம்.

ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான சேவை

ஏர்டெல் நிறுவனம் மாதந்தோறும் 20 டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் ரூ.1,731)  செயற்கை நுண்ணறிவு விடை தரும் இயங்குதளத்தைப் பயன்படுத்தும் வசதியை அளித்து வந்தது. இந்த நிலையில், இந்த வசதியை ஓர் ஆண்டுக்கு இலவசமாகவே அளிக்க ஏர்டெல் முடிவு செய்துள்ளது.

Related Post

மணிப்பூரில் பாதுகாப்பு வீரர்கள்- துப்பாக்கி ஏந்திய கும்பலுக்கு இடையே கடும் சண்டை

Posted by - September 8, 2023 0
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி இரு பிரிவினர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல், பின்னர் வன்முறையாக வெடித்து இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது…

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் அமைப்பது எப்படி? இது நல்ல ஐடியாவா இருக்கே..!

Posted by - December 13, 2024 0
புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என விரும்புபவர்கள் தற்போது மக்களுக்கு எதற்கான தேவை அதிகரித்திருக்கிறது என்பதை பொறுத்து தொழிலை அமைத்தால் எளிதாக அதில் வெற்றி பெற முடியும்.…

ஏழ்மையிலும் விடா முயற்சி- வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்ற பெண் கூலி தொழிலாளி

Posted by - July 19, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், நாகுல கூடேம் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி. இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர். வீட்டிற்கு மூத்த மகள் பாரதி. இவர் பிளஸ்…

பணக்கார பிச்சைக்காரர்…மாத வருமானம் ரூ 75000…நிகர சொத்து மதிப்பு மட்டும் 7.5 கோடியாம்…!

Posted by - December 10, 2024 0
Bharat Jain The Indian Richest Beggar – பாரத் ஜெயின், மும்பையில்  வசிப்பவர்களுக்கு இவரை நிச்சயம் தெரிய வாய்ப்பு இருக்கிறது, மக்கள் அதிகமாக கூடும் சத்ரபதி…

மீண்டும் அமலுக்கு வந்த Containment Zone, lockdown வார்த்தைகள்! கொரோனா- நிபா இடையே இத்தனை ஒற்றுமைகளா?

Posted by - September 15, 2023 0
திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட போது கேட்ட லாக்டவுன், கன்டெய்ன்மென்ட் ஜோன் போன்ற வார்த்தைகள் கேட்ட நிலையில் தற்போது நிபா வைரஸுக்கும் அதே வார்த்தைகள் கேட்கின்றன.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *