ஒரு தக்காளியின் விலை ரூ.17- வைரலான ‘பில்’

419 0

இந்தியாவில் பல மாநிலங்களில் தக்காளி விலை இதுவரை இல்லாத அளவில் உச்சத்தில் உள்ளது. சில இடங்களில் கிலோ ரூ.200 முதல் 250 வரை விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். ஓட்டல்களிலும் கூட தக்காளி இல்லாமல் சமைக்கும் நிலையை காண முடிகிறது. தக்காளி சட்னியை மக்கள் மறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.Growing Tomato Plants: Planting, Growing, and Harvesting Tomatoes  Information | The Old Farmer's Almanac

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ஒரு காய்கறி சந்தையில் தக்காளி ஒன்றிற்கு ரூ.17 என விற்கப்பட்டுள்ளது. அதற்கான ‘பில்’ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அங்குள்ள சந்தையில் காய்கறி வாங்க சென்ற வாடிக்கையாளர் ஒருவர் வியாபாரியிடம் தக்காளியின் விலை கேட்டுள்ளார். பின்னர் விலைக்கேற்ப ஒரே ஒரு தக்காளியை மட்டும் வாங்கிய அவருக்கு இந்த ‘பில்’ வழங்கப்பட்டுள்ளது. அந்த ‘பில்’லை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததை அடுத்து ‘பில்’ வைரலாகி வருகிறது. இதைபார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

MURUGAN

முருகன் – PixelTamil.com செய்தி ஆசிரியர். தமிழ்நாடு, இந்தியா, உலகம், அரசியல் மற்றும் சினிமா தொடர்பான செய்திகளைத் துல்லியமாகவும் விரைவாகவும் வழங்குகிறார்.

Related Post

நாகலாந்தில் நிலச்சரிவு: ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் சுக்குநூறாக நசுங்கிய கார்கள்- வைரலாகும் வீடியோ

Posted by - ஜூலை 5, 2023 0
நாகலாந்தில் திமாபூர் மற்றும் கோஹிமா இடையே சுமோகெடிமா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 29-ல் நேற்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவில் பெரிய பாறைகள் மலையில் இருந்து உருண்டு…

இந்த போன்லலாம்…WhatsApp செயல்படாதாம்…எந்தெந்த மொபைல்னு பாத்துக்கோங்க…!

Posted by - டிசம்பர் 14, 2024 0
WhatsApp என்பது ஒரு குறுஞ்செய்தி தகவல் பரிமாற்ற சாதனம், ஒரு தகவலையோ, ஒரு போட்டோவையோ, ஒரு  ஆவணங்களையோ உடனடியாக ஒருவருக்கு அனுப்புவதற்கும் பொழுது போக்கிற்கும் உகந்த ஒரு…

முன்னேறும் பாஜக: தடுமாறும் ‘இ.ண்.டி.யா’

Posted by - பிப்ரவரி 15, 2024 0
“அரசியலைப் பொறுத்தவரை ‘குடும்பக் கட்டுப்பாட்’டில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை” – சமீபத்தில் ஒரு செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அமித் ஷா, கூட்டணி விரிவாக்கம் குறித்து நகைச்சுவையுடன் குறிப்பிட்ட…
இந்தியா இத்தாலி வர்த்தகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

இந்தியா இத்தாலி வர்த்தகம் ரூ.2 லட்சம் கோடி இலக்கு நிர்ணயம்

Posted by - நவம்பர் 20, 2026 0
இந்தியா இத்தாலி வர்த்தகம் அடுத்த சில ஆண்டுகளில் புதிய உச்சத்தை எட்டும் வகையில் பிரம்மாண்டமான இலக்கு ஒன்று தற்போது அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார…
Generated Image November 24 2025 10 39AM

கியூஆர் கோடு, புகைப்படத்துடன் புதிய ஆதார் அட்டை!

Posted by - நவம்பர் 24, 2025 0
புதுடெல்லி: ஆ​தார் அட்டை தவறாக பயன்​படுத்​தப்​படு​வதை தடுக்க வரும் டிசம்​பரில் புதிய விதி​​களை அமல்​படுத்த இந்​திய தனித்​துவ அடை​யாள ஆணை​யம் (யுஐடிஏஐ) திட்​ட​மிட்டுள்​ளது. இதன்​படி வருங்​காலத்​தில் ஆதார் அட்​டை​யில்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன