இந்த போன்லலாம்…WhatsApp செயல்படாதாம்…எந்தெந்த மொபைல்னு பாத்துக்கோங்க…!

159 0

WhatsApp என்பது ஒரு குறுஞ்செய்தி தகவல் பரிமாற்ற சாதனம், ஒரு தகவலையோ, ஒரு போட்டோவையோ, ஒரு  ஆவணங்களையோ உடனடியாக ஒருவருக்கு அனுப்புவதற்கும் பொழுது போக்கிற்கும் உகந்த ஒரு செயலியாக பார்க்கப்படுகிறது, Meta நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும்  WhatsApp உலகில் அதிக பயனாளர்கள் பயன்படுத்துகின்ற ஒரு செயலியாக பார்க்கப்படுகிறது.

உலகளாவிய அளவில் கிட்டதட்ட 3 மில்லியன் பயனர்கள் WhatsApp யை பயன்படுத்துவதாக தகவல், உலகிலேயே அதிக அளவில் WhatsApp பயன்படுத்தும் பயனர்களை கொண்டு இருக்கும் நாடு என்பது இந்தியாவாக இருக்கிறது, இந்தியாவில் கிட்டதட்ட 540 மில்லியன் பயனர்கள் WhatsApp பயன்படுத்துவதாக தகவல், ஒரு நாளுக்கு WhatsApp யின் அனுப்பும் மெசேஜ் மட்டும் 600 மில்லியனை தாண்டுமாம்.

உலகளாவிய அளவில் இத்துனை பயனாளர்களை கொண்டு இருக்கும் WhatsApp நிறுவனம், தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது, அதாவது பழைய iPhone களில் இனி WhatsApp செயல்படாது என அறிவித்து இருக்கிறது, iOS 15.1 க்கு முந்தைய பதிப்புகளில் WhatsApp களின் செயல்பாடுகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என Meta நிறுவனம் அறிவித்து இருக்கிறதாம்.

இதனால் iPhone 5S, iPhone 6, iPhone 6+ உள்ளிட்ட மொபைல்களை பயன்படுத்தும் பயனர்கள் இனி WhatsApp யை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும், ஆனாலும் இதற்கு May 2025 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது, அதற்கு முன்னதாக சாதனங்களை மாற்றியோ, அப்டேட் இருப்பின் அப்டேட் செய்து கொண்டோ பயனர்கள் வைத்துக் கொண்டால் அவர்களுக்கு இந்த அறிவிப்பு சிரமமாக ஈராது என மெட்டா அறிவித்து இருக்கிறது.

Related Post

பெண்களுக்கு இலவச கல்வி..20 லட்சம் புதிய வேலை.. பொது சிவில் சட்டம் – குஜாரத்தில் பாஜக கொடுத்த தேர்தல் வாக்குறுதி

Posted by - November 26, 2022 0
குஜராத் மாநில தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட பாஜக பெண்களுக்கு இலவச கல்வி, மாநிலத்தில் பொது சிவில் சட்டம் போன்றவற்றை வாக்குறுதிகளாக அறிவித்துள்ளது. குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல்…

ஏர்டெல் யூசரா நீங்க? 1 ஆண்டு இதை இலவசமா பயன்படுத்தலாம்- அள்ளித்தந்த ஆஃபர்- ரூ.20 ஆயிரம் மதிப்பு!

Posted by - July 17, 2025 0
இதன்மூலம் சுமார் 36 கோடி ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் பயனர்கள், இலவசமாக Perplexity வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏர்டெல் பயனாளர்களுக்கு 1 ஆண்டுக்கு செயற்கை நுண்ணறிவு…

8 மாத குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி: ‘ரீல்ஸ்’ வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி

Posted by - July 29, 2023 0
கொல்கத்தா : மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள கங்காநகர் பனிஹத்தி பகுதியில் அந்த தம்பதி வசித்து வருகிறார்கள். அவர்கள் கடந்த சில வாரங்களாக தங்கள்…
techers protest

இந்திய அளவில் “X” தளத்தில் டிரெண்டிங்: #TeachersProtest

Posted by - January 2, 2026 0
“சம வேலைக்கு சம ஊதியம்” – 8 நாட்களாக சென்னை போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள்** சென்னை:தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், “சம வேலைக்கு சம…

சினிமா மோகத்தால் வந்த சிக்கல்: ஆந்திராவில் மிரட்டி பணம் பறித்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

Posted by - July 11, 2023 0
விசாகப்பட்டினம் : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் கொல்லி ஸ்ரீனு, ஸ்ரீதர். இவர்கள் தங்களிடம் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 2000 ஆயிரம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *