பிரதீப் ரங்கநாதனுடன் சீமான்…கவனம் ஈர்க்கும் ’எல்ஐகே’ பட போஸ்டர்

199 0

LIK | எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது..

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல்ஐகே’ படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிறப்பம்சமாக சீமான் இடம்பெற்றுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி’ (Lover Insurance Kompany) என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார்.எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நடித்துள்ளார். அவர் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் சீமான் தாடியுடன் சிரிப்பது போலவும், அவருக்கு அருகில் பிரதீப் ரங்கநாதன் அமர்ந்திருப்பது போலவும் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.Ki 2025 01 0cffc22bf59765657e2da3a04d0cc183

Related Post

3 நாட்களில் வணங்கான் படம் செய்துள்ள வசூல்..

Posted by - January 13, 2025 0
வணங்கான் தமிழ் சினிமாவில் யதார்த்த கதைக்களத்தை வைத்து சிறப்பான தரமான திரைப்படங்களை கொடுக்கும் இயக்குநர்களில் முக்கியமானவர் பாலா. பிதாமகன், நான் கடவுள், நந்தா, பரதேசி என பல…

பொன்னியின் செல்வன் 2 வசூல் குறைந்துவிட்டதா! 5 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Posted by - May 3, 2023 0
பொன்னியின் செல்வன் 2 மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி தமிழ் சினிமாவின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து…

சாதி தலைவராக மாறிய ரத்தினவேல்..சர்ச்சைக்கு பகத் பாசில் குறித்து பேசிய மாரி செல்வராஜ்

Posted by - August 8, 2023 0
சாதி தலைவரா? கர்ணன் படத்தை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இதில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் எனப் பல…

நடிகராக என்ட்ரி கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்.. அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா

Posted by - March 28, 2023 0
லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.…

தனுஷ் நடிப்பில் உருவாகும் இளையராஜாவின் வாழ்க்கை படம் துவக்கம்..!!

Posted by - March 20, 2024 0
தனுஷ் நடிப்பில் உருவாகும் இளையராஜாவின் வாழ்க்கை படம் சென்னையில் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் ‛அன்னக்கிளி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று இசை உலகின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *