குக் வித் கோமாளி பிரபலத்துக்கு ஜோடியாகும் நடிகை தமன்னா.. எந்த படத்தில் தெரியுமா

224 0

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா . இவர் தற்போது ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அதே போல் சுந்தர்.சியின் அரண்மனை 4 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.குக் வித் கோமாளி பிரபலத்துக்கு ஜோடியாகும் நடிகை தமன்னா.. எந்த படத்தில்  தெரியுமா

இப்படத்தில் முதன் முதலில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதாக இருந்தார். ஆனால், திடீரென அவர் வெளியேற விஜய் சேதுபதி நடிக்கவிருந்த ஹீரோ ரோலில் சுந்தர்.சி நடித்து வருகிறார்.

அரண்மனை 4

தமன்னா மட்டுமின்றி இப்படத்தில் ராஷி கண்ணாவும் ஹீரோயினாக நடித்து வருகிறார். சுந்தர்.சியின் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், தமன்னா யாருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கிறார் என இதுவரை தெரியாமல் இருந்தது.குக் வித் கோமாளி பிரபலத்துக்கு ஜோடியாகும் நடிகை தமன்னா.. எந்த படத்தில்  தெரியுமா

இவருக்கு ஜோடியாகவா

இந்நிலையில், இப்படத்தில் பிரபல நடிகர் சந்தோஷ் பிரதாப் முக்கிய ரோலில் நடிக்கிறாராம். அவருக்கு ஜோடியாக தான் தமன்னா நடிக்கிறார் என தெரியவந்துள்ளது.

சந்தோஷ் பிரதாப், ஓ மை கடவுளே, சார்பட்டா பரம்பரை, சமீபத்தில் வெளிவந்த கழுவேத்தி மூர்க்கன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 3ல் போட்டியாளராகவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரமாண்ட படத்தில் ஹீரோவாக நடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன்.. கதாநாயகி யார் தெரியுமா?

Posted by - April 4, 2023 0
பிரதீப் ரங்கநாதன் இளைஞர்கள் மத்தியில் பிரபல இயக்குனராக திகழ்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் 2018 -ம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து…

வாரிசு மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய ஜெயிலர்! பாக்ஸ் ஆபிசில் சாதனை

Posted by - August 11, 2023 0
இன்று ரிலீஸ் ஆன ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அண்ணாத்த படம் வெளியாகி இரண்டு வருடங்கள் மேல் ஆகும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும்…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் திருட்டுக்கு காரணம்.. விசாரணையில் வெளிவந்த விஷயம்

Posted by - March 29, 2023 0
ஐஸ்வர்யா வீட்டில் நடந்த திருட்டு கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய வீட்டில் வேலை செய்பவர்கள் தான்…

தல, தளபதி நடிப்பில் 6 மொக்க படங்கள் இவைதான்.

Posted by - March 18, 2023 0
தமிழகத்தில் அஜித், விஜய் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருப்பதால் இவர்களுடைய படங்கள் அனைத்தும் திரையரங்கில் திருவிழா போல் கொண்டாடப்படும். ஆனால் அஜித், விஜய்யின் நடிப்பில் வெளியான…

வைரலாகும் ஹிப்ஹாப் ஆதி படத்தின் புதிய போஸ்டர்

Posted by - February 20, 2023 0
இசையமைப்பாளர், ராப் பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை-2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *