பொன்னியின் செல்வன் 2வில் இருந்து வெளிவந்த புதிய புகைப்படம்.. யார் இருக்கிறார் பாருங்க

329 0

பொன்னியின் செல்வன்

மணி ரத்னம் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.

பொன்னியின் செல்வன் 2வில் இருந்து வெளிவந்த புதிய புகைப்படம்.. யார் இருக்கிறார் பாருங்க | Trisha Latest Click From Ponniyin Selvan 2

பாக்ஸ் ஆபிசில் மட்டுமே சுமார் ரூ. 500 கோடியை தாண்டி இப்படம் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழுவே அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர்.

புதிய புகைப்படம்

 

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் குந்தவை திரிஷா காட்சியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

பொன்னியின் செல்வன் 2வில் இருந்து வெளிவந்த புதிய புகைப்படம்.. யார் இருக்கிறார் பாருங்க | Trisha Latest Click From Ponniyin Selvan 2

Related Post

ஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்து கேள்வி.. ஹிப்ஹாப் ஆதியின் அதிரடி பதில்

Posted by - March 7, 2025 0
மூக்குத்தி அம்மன் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2020ல் வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மூக்குத்தி…

எங்களால் முடிந்த வரை முயற்சித்தோம்.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் தள்ளிவைப்பு குறித்து கவுதம் வாசுதேவ் மேனன் உருக்கம்

Posted by - November 24, 2023 0
விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் இன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், படம் இன்று வெளியாகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது . கௌதம் வாசுதேவ் மேனன்…

தனி ஒருவன் மோகன் ராஜாவுடன் இணைகிறாரா விஜய்.. வெறித்தனமான திரைக்கதை ரெடி

Posted by - August 15, 2023 0
மோகன் ராஜா – விஜய் வேலாயுதம் படத்தின் மூலம் இணைந்த கூட்டணி தான் இயக்குனர் மோகன் ராஜா மற்றும் தளபதி விஜய். இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.…

இன்னும் உங்க சாங் இளமையா இருக்கு.. எனக்கு தான் வயசு ஆயிடுச்சு.. நடிகர் சிவகார்த்திகேயன்

Posted by - June 2, 2023 0
‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட…

டிஜிட்டலில் மீண்டும் வெளியான அஜித்தின் ’வாலி’

Posted by - February 28, 2024 0
சென்னை: பழைய படங்களை டிஜிட்டலில் மாற்றி மீண்டும் வெளியிடும் போக்கு இப்போது அதிகரித்து வருகிறது. வாரணம் ஆயிரம், விஜய்யின் கில்லி, அஜித்தின் பில்லா, விஜய் சேதுபதியின் 96 உட்பட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *