கொஞ்சம் Cringe நிறைய Copy..சிவகார்த்திகேயனை வம்பிழுத்த Blue sattai மாறன்!

231 0

மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது…கலவையான விமர்சனமே பெற்றது..இப்படத்தின் முதல் பாதி சூப்பராக இருப்பதாகவும் இரண்டாம் பாதி சுமாராக இருப்பதாக விமர்சனங்கள் வந்தாலும் பேமிலி ஆடியன்ஸை இப்படம் வெகுவாக கவர்ந்துள்ளது.

இதன் காரணமாக மாவீரன் படம் பாக்ஸ் ஆபிஸில் ஓரளவு நன்றாக வருகிறது.அதன்படி முதல் நாளில் மட்டும் இப்படம் ரூ 8 கோடிக்கு மேல் வசூலித்தது.மாவீரன் திரைப்படம் கொரியன் படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டு உள்ளதாக சர்ச்சைகளை கிளப்பும் ப்ளூ சட்டை மாறன் சொல்லியுளளார்.அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு வெளிவந்த ஹிட்மேன் ஏஜண்ட் ஜுன் என்கிற கொரியன் படத்தை காப்பி அடித்து தான் மாவீரன் படத்தை எடுத்துள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.

அந்த படத்தின் கதையை எடுத்து அதில் சில கதாபாத்திரங்களை மாற்றி தேவையான அளவு மசாலா சேர்த்து எடுத்தால் உடனடி கிரிஞ் ரெசிபி ரெடி என பதிவிட்டுள்ளார் ப்ளூ சட்டை…Cringe என்று சிவகார்த்திகேயனை சொல்லியுளளார்…

 

e0317ccfca

 

மாவீரன் படத்தில் சண்டைனாலே பயந்து நடுங்கும் சிவகார்த்திகேயன் ஒரு குரல் கேட்டதும் மாவீரனாக மாறி எதிரிகளை அடித்து மாஸ் காட்டுவர்.விஜய் சேதுபதி தான் இதற்கு பின்னணி குரல் கொடுத்திருந்தார் என்பது அனைவரும் அறிவோம்.

இந்த கான்செப்டை கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த ஸ்ட்ரேஞ்சர் தென் பிக்‌ஷன் என்கிற ஆங்கில படத்தில் இருந்து திருடி எடுத்துள்ளதாகவும் ப்ளூ சட்டை மாறன் கலாய்த்துளளார்…இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்…

Related Post

அது நடந்தால் தான் திருமணம் செய்வேன்.. மதுபோதை சர்ச்சைக்கு பின் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த சபதம்

Posted by - January 30, 2024 0
ஸ்ரீதிவ்யா ஊதா கலரு ரிப்பன் பாடல் மூலம் ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. குழந்தை நட்சத்திரமாக நடித்து கொண்டிருந்த இவர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத…

டிராகன் புகழ் பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தில் 3 நடிகைகளா..யார் யார் தெரியுமா?

Posted by - March 13, 2025 0
பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் வெற்றி…

மகள் இதயத்தில் பெரிய ஓட்டை.. விஜய் பட நடிகை லைவ் வீடியோவில் கண்ணீர்

Posted by - August 7, 2023 0
ஹிந்தி மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் நடித்து பாப்புலர் ஆனவர் பிபாஷா பாசு. விஜய்யின் சச்சின் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருப்பார் அவர். பிபாஷா நடிகர் கரண்…

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் இணைந்த உலகப்புகழ் பெற்ற பிரபலம்.. வேற லெவல் அப்டேட்

Posted by - May 2, 2025 0
ஜனநாயகன் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். இது அவருடைய கடைசி படமாகும். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவிலிருந்து விலக அவர்…

நடிகை மீனாவிற்கு மறுமணமா, இவரை தான் திருமணம் செய்யப்போகிறாரா?- வைரலாக பரவும் தகவல்

Posted by - November 29, 2022 0
நடிகை மீனா நடிகை மீனா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என இந்திய மொழிகளில் படங்கள் நடித்து பிரபலமானவர். மார்க்கெட் இருந்த வரை நாயகியாக கலக்கிவந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *