கொளுத்தும் வெயிலுக்கு இதமான பாதாம் பால் சர்பத்… எப்படி செய்வது?

384 0

வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அந்தவகையில், உங்கள் குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் இந்த வெப்பநிலையினை தாக்கு பிடிக்கும் வகையில், உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பால் சர்பத் செய்வது எப்படி என இங்கு காணலாம்.கொளுத்தும் வெயிலுக்கு இதமான பாதாம் பால் சர்பத்… எப்படி செய்வது?

தேவையான பொருட்கள் :

பால் – அரை லிட்டர்.

பாதாம் பிசின் – 5 துண்டுகள்.

பாதாம் பருப்பு – 15

சர்க்கரை – 10 ஸ்பூன்.

ஆப்பிள் – 1.

ஸ்ட்ராபெரி – 4.

ஏலக்காய் – 3

செய்முறை :

பாதாம் பால் சர்பத் செய்ய, முதல் நாள் இரவே பாதாம் பிசினை ஒரு கோப்பையில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு ஊற வைக்க வேண்டும். பாதாம் பிசின் எவ்வளவு நன்றாக ஊறுகிறதோ, சர்பத் அவ்வளவு நன்றாக இருக்கும்.

சர்பத் செய்ய, அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து, அதில் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக காய வைக்க வேண்டும். மற்றொரு அடுப்பில் சிறிய பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கோப்பை தண்ணீரை சூடு படுத்திக்கொள்ளவும்.

சிறய பாத்திரத்தில் வைத்த தண்ணீர் கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, இதில் பாதாம் பருப்புகளை போட்டு ஊற விடுங்கள். 10 நிமிடங்களுக்கு பின்னர் இந்த பருப்பினை தனியே எடுக்க பருப்பின் தோல் நீங்கி தனியே வரும்.

MURUGAN

முருகன் – PixelTamil.com செய்தி ஆசிரியர். தமிழ்நாடு, இந்தியா, உலகம், அரசியல் மற்றும் சினிமா தொடர்பான செய்திகளைத் துல்லியமாகவும் விரைவாகவும் வழங்குகிறார்.

Related Post

இந்த 8 அறிகுறி இருந்தா நீங்க கர்ப்பம் என்பது உறுதி! என்னன்னு தெரியுமா?

Posted by - பிப்ரவரி 26, 2024 0
 பெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மகிழ்ச்சி நிறைந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. பலரும் படங்களில் காட்டுவது போல கர்ப்பம் தரித்தால் வாந்தி வரும், மயக்கம் வரும் அதுதான் கர்ப்பத்தின்…

பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரப்போகிறதா?- ஒரே ஒரு புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்

Posted by - ஜூன் 3, 2023 0
பெங்காலியில் செம ஹிட் தொடரான ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக்காக விஜய் டிவி ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி. சுசித்ரா மற்றும் சதீஷ் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கும் தொடரில்…
Poolan Kilangu Benefits in Tamil

பூலான் கிழங்கு சாப்பிட்டால் என்ன பலன்கள்? உடலுக்கு தரும் அற்புத நன்மைகள்!

Posted by - ஜூன் 15, 2026 0
தமிழகத்தின் பல கிராமப்புற பகுதிகளில் இயற்கையாக கிடைக்கும் பாரம்பரிய உணவுப் பொருட்களில் ஒன்று பூலான் கிழங்கு. மழைக்காலங்களில் அதிகமாக கிடைக்கும் இந்தக் கிழங்கு, சுவை மட்டுமல்லாமல் பல்வேறு…

1 கப் கடலை மாவும், 3/4 கப் நெய்யும் இருக்கா.. அப்ப இந்த மாதிரி மைசூர் பாக் செய்யுங்க… சூப்பரா இருக்கும்..

Posted by - நவம்பர் 9, 2023 0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் வீடுகளில் பலகாரங்களை செய்வோம். நீங்களும் உங்கள் வீட்டில் தீபாவளி பலகாரங்களை செய்ய தொடங்கிவிட்டீர்களா? பொதுவாக ஸ்வீட் என்றதுமே பலரது நினைவிற்கு முதலில்…

Bigg Boss Tamil Season 7 😎..எதிர்பாராததை எதிர்பாருங்கள்!Viral promo..

Posted by - ஆகஸ்ட் 26, 2023 0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன