முத்துவை காலி செய்ய நடக்கும் சதி.. பிக்பாஸ் டைட்டிலை வைத்து மாஸ்டர் பிளான் போடும் விஜய் டிவி

148 0

பிக்பாஸ் நிகழ்ச்சி இதோ அதோ என இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இந்த சீசன் டைட்டிலை யார் பெற வேண்டும் என்பதையும் மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.

ஆனால் விஜய் டிவி வேறு ஒரு பிளான் போட்டு சில வேலைகளை பார்ப்பது போல் தெரிகிறது. அதாவது ஆரம்பத்தில் இருந்து முத்துக்குமரனுக்கு சோசியல் மீடியாவில் ஆதரவு இருக்கிறது.

அதேபோல் மக்கள் மத்தியிலும் அவர் செல்வாக்கு பெற்றுவிட்டார். ஆனால் கடந்த சில நாட்களாக அவர் மீதான நெகட்டிவ் செய்திகள் அதிகமாக பரவ ஆரம்பித்துவிட்டது.

அதேபோல் விஜய் டிவி வெளியிடும் ப்ரோமோவில் கூட முத்துவின் மீது தவறு இருப்பது போல் காட்டப்படுகிறது. இதற்கு ஆடியன்ஸ் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அதேபோல் சௌந்தர்யா, ராணவ் இருவரின் பி ஆர் கும்பல் முத்துவுக்கு எதிரான வேலையில் இறங்கிவிட்டனர். மிடில் கிளாஸ் பையனிடம் காஸ்ட்லியான பைக் இருக்கிறது.

முத்துவை காலி செய்ய நடக்கும் சதி

வெளிநாடு சுற்றுலா செல்கிறார். அப்படி இருக்கும்போது எப்படி இவர் மிடில் கிளாஸ் ஆக இருக்க முடியும். முத்து சொல்வது அத்தனையும் பொய் என செய்தி பரப்பி வருகின்றனர்.

இதற்கு ஆதரவும் எழுந்துள்ளது. ஆனால் முத்துவின் ரசிகர்கள் மிடில் கிளாஸ் பையன் நல்லா வாழக்கூடாதா என எதிர் கேள்வி கேட்டு வருகின்றனர்.

அதேபோல் தொடர்ந்து நெகட்டிவ் செய்திகள் பரவுவதால் முத்துவின் ஆதரவாளர்கள் கூட எதிராக மாறும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் சில பிரபலங்கள் முத்துவுக்காக சப்போர்ட் செய்து வருகின்றனர்.

மேலும் விஜய் டிவி முத்து டைட்டில் வின்னர் ஆவதை விரும்பவில்லை. அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களை வெற்றியாளராக அறிவிக்க முடிவு செய்துவிட்டார்கள் என ஆடியன்ஸ் கொந்தளித்து வருகின்றனர்.

இப்படி சோசியல் மீடியா முழுவதும் பிக்பாஸ் பற்றிய பேச்சு தான் பரபரப்பை கிளப்பி வருகிறது. அதனால் இந்த சீசன் டைட்டில் யாருக்கு என்ற சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது. காத்திருப்போம் இறுதி நாளுக்காக.

Related Post

மகாலட்சுமியை ஏமாற்றி திருமணம் செய்த ரவீந்தர்!..விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Posted by - September 28, 2023 0
ரவீந்தர் நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் தான் ரவீந்தர். இவர் மின்சாரம் தயாரிக்கலாம் என்று பாலாஜி என்பவரிடம் இருந்து பணம் வாங்கி…

விஜய் டிவி பெயரை பயன்படுத்தி மோசடி: மக்களை எச்சரித்த டிவி சேனல்

Posted by - December 9, 2022 0
விஜய் டிவி தமிழ் சின்னத்திரையில் முக்கிய சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது விஜய் டிவி. டிஆர்பி-யில் சன் டிவிக்கு அடுத்த இடத்தில் விஜய் டிவி இருக்கிறது. விஜய்…

காரசாரமான முட்டை சுக்கா… சில நிமிடங்கள் போதும்!

Posted by - February 22, 2024 0
Egg Chukka Recipe – மிளகு தூள் சேர்த்து எவ்வாறு காரசாரமான முட்டை சுக்கா எளிதாக செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள். முட்டை கொண்டு ஆம்லெட், முட்டை…

சன் டிவியை முந்தி முன்னேறிய விஜய் டிவி சீரியல்கள்… டாப்பில் வந்த முக்கிய சீரியல்களில் TRP விவரம்

Posted by - May 24, 2024 0
சன்-விஜய் டிவி சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியுடன் கடும் போட்டியில் விஜய் டிவி தொடர்கள் உள்ளது. குடும்ப பாங்கான கதைகள், இளைஞர்களை கவரும் தொடர்கள் என…

கண்ணீர் விட்டு கதறும் குக் வித் கோமாளி பிரபலங்கள்! சீசன் 4 பைனலில் என்ன நடந்தது

Posted by - July 26, 2023 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 4ம் சீசன் இந்த வாரத்தோடு முடிவுக்கு வருகிறது. சின்னத்திரை ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஷோவாக இருந்து வரும் குக் வித்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *