சன் டிவி சீரியலை தொடர்ந்து பார்க்கும் ரஜினிகாந்த்.. அது என்ன சீரியல் ??

347 0

சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பிரபல சின்னத்திரை இயக்குனர் திருச்செல்வனின் நண்பர் ஒருவர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.Ethirneechal Director Thiruselvam about Controversy Scene; exclusive

பிடித்த சீரியல்

அப்போது அவரிடம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் குறித்து பேசியுள்ளாராம் ரஜினிகாந்த்.Ethirneechal (TV series) - Wikipedia

அவருக்கு மிகவும் பிடித்த சீரியல் என்றும், தனது வீட்டில் தொடர்ந்து அந்த சீரியலை பார்த்து வருவதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளாராம்.

இதனை எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

 

Related Post

90ஸ் கிட்ஸ்களா ரெடி,ரிலீஸ் எப்போ?

Posted by - May 28, 2025 0
ஹாரிபாட்டர் வெப் சீரிஸில் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க உள்ள, நடிகர்களின் விவரங்களை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது. திரைப்படங்களாக வெளியாகி மெகா ஹிட் அடித்த ஹாரிபாட்டர் புத்தகம், எச்பிஒ…

காபி விலையை கேட்டு பெட்டியை கட்டிய விஜயகாந்த், அதன்பின்… பிரபலம் சொன்ன விஷயம்

Posted by - May 28, 2025 0
விஜயகாந்த் தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். அவர் இல்லை என்றாலும் கேப்டனாக இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவரது இறந்த…

ரிலீஸ் பிரச்சனை இருந்தாலும் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் தக் லைஃப்.. இதுவரை எத்தனை கோடி கலெக்ஷன்?

Posted by - June 4, 2025 0
தக் லைஃப் கமல்ஹாசன்-மணிரத்னம் பல வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ள படம் தக் லைஃப். இதில் கமலுடன், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி…

தமிழ் சினிமாவை புரட்டி போடுவோம்.. தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.. உணர்ச்சிவசப்பட்ட கமல்

Posted by - June 5, 2025 0
தக் லைஃப் படம் நாளை வெளியாகும் நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன் நா தழுதழுக்க உணர்ச்சிவசப்பட்டு பேசினார். தமிழ் மக்களை மறக்கமாட்டேன் என பேசியுள்ளார்.…

வெளியானது பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தேதி!

Posted by - December 28, 2022 0
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வசூலை குவித்தது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *