சர்ச்சைகளில் `வாரிசு’

323 0

இதன் படப்பிடிப்பை பல தடவை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வலைத்தளத்தில் வெளியிட்டு படக்குழு வினரை நோகடித்த சம்பவம் நடந்தது.Varisu: Makers Of Thalapathy Vijay Starrer In Trouble Over The Use Of  Elephants Without Permission

பிறகு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் ஆந்திராவில் அதிக தியேட்டர்கள் ஒதுக்க தடை போட்டது. படப்பிடிப்பில் அனுமதியின்றி யானைகளை பயன்படுத்தியதாக புகார் கிளம்பி இப்போது விலங்குகள் நல வாரியம் நோட்டீசும் அனுப்பி உள்ளது.Thalapathy Vijay-Starrer Varisu's First Song Will Be Out On Diwali

இதையெல்லாம் தாண்டி வாரிசு ஹிட் அடிக்கும் என் கிறார்கள் ரசிகர்கள்.

Related Post

சிம்பு கொடுத்த கவுதம் கார்த்திக் படத்தின் அப்டேட்

Posted by - August 25, 2023 0
அறிமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் ‘கிரிமினல்’. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு…

கோட் படத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.. POLITICAL சதி வேலை

Posted by - September 7, 2024 0
கோட்  படத்தை கழுவி ஊற்றி நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. வெங்கட் பிரபு ஒரு நல்ல கலகலப்பான என்டர்டைன்மென்ட் படமாக கோட் படத்தை கொடுத்திருக்கிறார். விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி…
cinema news

சூர்யாவின் கருப்பு திரைப்படம் ரிலீஸ் ரத்து? தயாரிப்பாளரின் நள்ளிரவு விளக்கத்தால் ரசிகர்கள் ஷாக்

Posted by - May 14, 2026 0
Suriya Karuppu Movie Release: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தின் இன்றைய சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு – சிறப்புக் காட்சிகள்…

ஆயுத பூஜையில் குறைந்த வேட்டையன் வசூல்.. 2வது நாள் கலெக்சன் ரிப்போர்ட்

Posted by - October 12, 2024 0
ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் படம் கடந்த அக்டோபர் 10 தியேட்டரில் வெளியாகி இருந்தது. பொதுவாகவே பண்டிகை நாட்களை குறி வைத்ததால் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும். அதேபோல்…

முன்னணி நடிகரின் சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்ட நயன்தாரா.. வாய்ப்பை அழகாக பயன்படுத்திய 35 வயது நடிகை

Posted by - August 9, 2023 0
நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவரை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இவர் நடிப்பில் அடுத்ததாக ஜவான் திரைப்படம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *