சித்தார்த் படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்… ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்

195 0

சித்தார்த் 40 என்ற தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்துடைய ப்ரீ புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

சித்தார்த் நடிக்கவுள்ள அவரது 40 ஆவது படத்தை, 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கவுள்ளார். அந்த படம் குறித்த புதிய தகவல்களை ஸ்ரீகணேஷ் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பாய்ஸ், ஆயுத எழுத்து, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் சித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த சித்தா என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோன்று கமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் சித்தார்த் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்த படம் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் ஒரு படத்தில் நடிக்கிறார்.சித்தார்த் படம் குறித்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் ரசிகர்களுக்கு சில அப்டேட் களை கொடுத்துள்ளார். க்ரைம் த்ரில்லர் படங்களின் மூலம் கவனம் பெற்ற அவர், சித்தார்த் படம் கொஞ்சம் டிராமாவாகவும், கொஞ்சம் டிராவலாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார்.மேலும் சித்தார்த் உடன் படம் பண்ணுவதற்கு தான் ஆர்வமாக இருந்ததாக தெரிவித்த ஸ்ரீகணேஷ், சித்தா படத்தின் வெற்றிக்கு சித்தார்த்தை வாழ்த்தி மெசேஜ் அனுப்பியதாகவும், அதன்பின்னர் ஏற்பட்ட உரையாடல்களில் இருவரும் படம் பண்ணுவதற்கு முடிவு செய்ததாகவும் கூறினார்.சித்தார்த்துக்காக எழுதியுள்ள திரைக்கதை அவருக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறிய இந்த கதையை எழுதுவதில் தனக்கு அதிக சவால்கள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

சித்தார்த் 40 என்ற தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்துடைய ப்ரீ புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. தற்போது படத்துடைய மற்ற நடிகர்கள், டெக்னீசியன்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். சித்தார்த் கெரியரில் முக்கிய படமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

போஸ்பாண்டி, ரஜினி முருகன் யுனிவர்ஸ், வேற லெவல் ……………

Posted by - November 26, 2022 0
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வந்த பிரின்ஸ் படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு பெரிய பிரேக் கொடுத்த படங்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கரம், ரஜினி முருகன். இந்த இரண்டு…

அஜித்தின் துணிவு படத்திற்கு போட்டியாக விஜய்யின் வாரிசு டீம் செய்த விஷயம்- வைரலாகும் வீடியோ

Posted by - November 30, 2022 0
துணிவு Vs வாரிசு தமிழ் சினிமாவிற்கு 2023ம் வருட தீபாவளி செமயாக இருக்கப் போகிறது. காரணம் ஒரே நாளில் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என…

தலைவர் 171 படத்தின் டீஸர் வெளியானது! எதிர்பார்க்காத ஒரு டைட்டில்

Posted by - April 22, 2024 0
லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி சேரும் படம் தற்காலிகமாக தலைவர்171 என அழைக்கப்பட்டு வருகிறது. படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படும் என முன்பே லோகேஷ்…

துல்கர் சல்மானுக்கு என்னாச்சு.. சோகத்தில் கண்கலங்கி வீடியோ வெளியிட்டு நீக்கியது ஏன்

Posted by - July 4, 2023 0
துல்கர் சல்மான் துல்கர் சல்மான் மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயமான நடிகர் தான். மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகனான அவர் தற்போது முன்னணி…

நடிகர் ஆர்யனை திருமணம் செய்ய இதுதான் காரணம்- ஓபனாக கூறிய சீரியல் நடிகை ஷபானா

Posted by - December 15, 2023 0
நடிகை ஷபானா ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற தொடர் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை ஷபானா. அந்த சீரியல் 1000…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *