பாப்கார்ன்’ (popcorn)சாப்பிட, பெரியவர்கள்-சிறியவர்கள் என்ற வித்தியாசம் தேவையில்லை. பொரித்து, அவித்து, வறுத்து மக்காச்சோளம் சாப்பிடப்படுகிறது. சாதாரண ஒரு கோப்பை பொரித்த மக்காச்சோளத்தில் (பாப்கார்ன்) 31 கலோரி ஆற்றலே இருக்கும். இதே அளவுள்ள கோப்பையில் உருளை சிப்ஸ் சாப்பிட்டால் 139 கலோரி ஆற்றல் இருக்கும். எனவே மக்காச்சோளம் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்குமோ? என்ற கவலையே இல்லாமல் சாப்பிடலாம். ‘பாப்கார்ன்’ சாப்பிட, பெரியவர்கள்-சிறியவர்கள் என்ற வித்தியாசம் தேவையில்லை. எல்லா வயதினருமே விரும்பி சாப்பிடும் பாப்கார்ன் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா..? மக்காச்சோளம்தான் பாப்கார்னாக மாறுகிறது. இந்த மக்காச்சோளம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் ஒன்று. குறைந்த கலோரிகள் கொண்டது என்பதால் நொறுக்குத் தீனியாக நிறைய சாப்பிடலாம். பாப்கார்ன் தயாரிக்க பயன்படும் மக்காச்சோளம் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுத்தாத உணவுப் பண்டமாகும். பால், முட்டை, வேர்க்கடலை போன்ற உணவுப் பொருட்கள் ஒவ்வாமை கொண்டவர்கள்கூட மக்காச்சோளம் சாப்பிடலாம். பொரித்து, அவித்து, வறுத்து மக்காச்சோளம் சாப்பிடப்படுகிறது. மாவாக்கி, பண்டங்களாக தயாரித்தும் உண்ணப்படுகிறது. பலவிதமான மணம், சுவை, கூட்டுப்பொருட்களுடன் மக்காச்சோள திண்பண்டங்கள் கிடைக்கின்றன.

மக்காச்சோளம் முழுவதும் நார்ச்சத்தும், நோய் எதிர்ப்பொருட்களும் கொண்டது. காய்கறி, பழங்களைவிட சிறந்த நோய் எதிர்ப்பு பொருட்கள் மக்காச்சோளத்தில் இருக்கின்றன. சராசரி எடைகொண்ட மக்காச்சோளத்தில் நூற்றுக்கணக்கான முத்துகள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பொரிக்கப்படாத நிலையிலேயே ஒரு கோப்பை நிறைய இருக்கும். 2 மேஜை கரண்டி அளவுள்ள மக்காச்சோள முத்துகளை பொரித்தால் ஒரு லிட்டர் அளவுள்ள பாப்கார்ன் கிடைக்கும். உலக நாடுகளை ஒப்பிடும்போது, அமெரிக்காவில் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. கூடவே அமெரிக்கா வில்தான், அதிகளவிலான ‘பாப்கார்ன்’ சுவைக்கப்படுகின்றன. அங்கு, பாப்கார்ன்களுக்கான பிரத்யேக அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
Related Post
திருவாரூர், நாகையில் திடீர் மழை – விவசாயிகள் கவலை
நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவினாலும், தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள்…
பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்.. ஆடிப்போன எம்.ஆர்.கே
விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்ட பேனர்களில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக…
பிளஸ் 2 மாணவர்களே.. முன்கூட்டியே வெளியாகும் தேர்வு முடிவுகள்- எப்போ தெரியுமா?
நாளை மறுநாள் ஏப்ரல் 8ஆம் தேதி காலை 9 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. தமிழகப் பள்ளிக் கல்வி வாரியத்தின்கீழ் நடைபெற்ற 12ஆம் வகுப்புப்…
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.170: சில்லறை விற்பனையில் 200 ரூபாயை தாண்டியது
தக்காளி விலை தொடர்ந்து ஏற்றத்தை கண்டு வருகிறது. நேற்று கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ 160 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்து வந்த நிலையில், இன்று…
TVK Cabinet Ministers: சென்னைக்கு மட்டுமே 7 அமைச்சர்கள், மாவட்ட வாரியாக நிலைமை என்ன?
TVK Cabinet Ministers Details: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் மாவட்ட வாரியாக இடம்பெற்றுள்ள புதிய அமைச்சர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. TN Cabinet CM Vijay:…
Categories
- Sports (85)
- TN Political Zone (346)
- Trending Tamil (710)
- Viral Social (12)
- அரசியல் (223)
- இந்தியா (478)
- உலகம் (174)
- சினிமா (827)
- தமிழ்நாடு (1,134)
Recent Posts
- TVK ADMK : ”விஜய் அண்ணா சனிக்கிழமைன்னா வந்து ஆள் புடிச்சிட்டு போயிட்றாங்க” ஆர்.பி. உதயகுமார் வேதனை

- சின்னத்திரையின் டாப் 5 சீரியல்கள்.. முதலிடத்தில் எந்த சீரியல் உள்ளது தெரியுமா?

- DMK: சாதி, மத வாக்கு வங்கியை இழந்த திமுக..! மேலும் 3 பேரை நியமிக்க ஸ்டாலின் திட்டம் – அறிவாலய கணக்கு?

- விஜயுடன் இணைந்து அரசியல் பயணம்’ அதிரடியாக அறிவித்த ராகவா லாரன்ஸ்

- Raghava Lawrence Politics: அரசியலுக்கு வரும் நேரம் வந்துவிட்டது.! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்
