Generated Image November 19 2025 10 29AM

செம வசூல் வேட்டை நடத்தும் துல்கர் சல்மானின் காந்தா திரைப்படம்… 5 நாள் வசூல் விவரம்

254 0

காந்தா படம்

இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் காந்தா.

கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியான இப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ நடிக்க சமுத்திரக்கனி, ராணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கரின் வெபரேர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.1950 காலகட்டத்தில் திரை துறையினர் இடையே நடக்கும் சில காரசாரமான நிகழ்வுகளை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான சுவாரஸ்யமான கதைக்களத்தில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

படம் வெளியான முதல் நாளில் மட்டுமே உலகளவில் இப்படம் ரூ. 10 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

துல்கரின் நடிப்பில் அசத்தலாக தயாராகியுள்ள இப்படம் 5 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 29 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது. ரூ. 40 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் நாளுக்கு நாள் வசூலில் அதிகரித்து வருகிறது.

Related Post

மகுடத்தை சூடியது பொன்னியின் செல்வன்-2 ..

Posted by - ஏப்ரல் 29, 2023 0
கல்கியின் எழுத்தில் உருவான காவியம் பொன்னியின் செல்வன். இதை இயக்குனர் மணிரத்னம் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்ரம்,…

GOAT ப்ரீ ரிலீஸ் மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை திவ்யபாரதி: பின்னணி என்ன?

Posted by - நவம்பர் 11, 2026 0
GOAT ப்ரீ ரிலீஸ் மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை திவ்யபாரதி: பின்னணி என்ன? தமிழில் பேச்சிலர், மகாராஜா போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர்…

இது சிக்ஸ் தான்.. அலப்பறை செய்த விஜய்- வைரலாகும் வீடியோ

Posted by - ஜனவரி 10, 2024 0
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’, ‘லியோ’ போன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…

ரீ-ரிலீஸ் ஆகும் ஜீவாவின் ‘கோ’ படம்

Posted by - பிப்ரவரி 21, 2024 0
ஜீவாவின் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படமான ‘கோ’ படம் திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவாவின்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன