இது சிக்ஸ் தான்.. அலப்பறை செய்த விஜய்- வைரலாகும் வீடியோ

211 0

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’, ‘லியோ’ போன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கோட்’ (The Greatest Of All Time) என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சிக்ஸ்.. சிக்ஸ்.. அதெல்லாம் இல்ல.. சிக்ஸ் கேட்டு அலப்பறை செய்த விஜய்! |  Thalapathy vijay cute fighting on the cricket match - Tamil Filmibeat

இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் விஜய் ‘வாரிசு’ படப்பிடிப்பின் போது கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடிய நடிகர் விஜய், பாடலாசிரியர் விவேக் அடித்த சிக்சரை வெறும் பவுண்டரி என எதிர் அணியினர் சொன்னதுமே, நீயும் அதே இடத்துல தான் அடிச்சு சிக்சர்ன்னு சொன்ன, இதுவும் சிக்சர் தான் என செல்ல சண்டை போடுகிறார். இந்த வீடியோவை பாடலாசிரியர் விவேக் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Related Post

Generated Image November 19 2025 10 29AM

செம வசூல் வேட்டை நடத்தும் துல்கர் சல்மானின் காந்தா திரைப்படம்… 5 நாள் வசூல் விவரம்

Posted by - November 19, 2025 0
காந்தா படம் இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் காந்தா. கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியான இப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக…

40வது பிறந்தநாளை கொண்டாடும் சர்ச்சைகளின் ராணி.. ராஜ வாழ்க்கை வாழும் நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு

Posted by - November 18, 2024 0
கடந்த இரண்டு நாட்களாக நயன்தாரா தான் சோசியல் மீடியாவின் பரபரப்பு செய்தியாக இருக்கிறார். தனுஷ் மீது ஒரு பெரும் குற்றச்சாட்டை முன்வைத்த இவரை ரசிகர்கள் பிறந்தநாள் என்றும் பாராமல் இன்றும் ரோஸ்ட் செய்து…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் திருட்டுக்கு காரணம்.. விசாரணையில் வெளிவந்த விஷயம்

Posted by - March 29, 2023 0
ஐஸ்வர்யா வீட்டில் நடந்த திருட்டு கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய வீட்டில் வேலை செய்பவர்கள் தான்…

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்னு லாரன்ஸுக்கு போட்ட குட் பை.. தம்பியை டீலில் விடும் ராகவா மாஸ்டர்

Posted by - September 18, 2024 0
ராகவா லாரன்ஸ் ரொம்ப பிஸியாக நான்கு முதல் ஐந்து படங்களில் வேலை செய்து வருகிறார். தன்னுடைய சொந்த தம்பி எல்வின் நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் கேமியோ ரோல்…
ak birthday

தன்னம்பிக்கையால் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்.. அவருடைய டாப் 10 வசூல் திரைப்படங்கள், லிஸ்ட் இதோ

Posted by - May 1, 2026 0
அஜித்தின் பிறந்தநாள் மே 1 என்றால் உழைப்பாளர்களை கொண்டாடும் தினம் என்பதை உலகமே அறியும். உழைப்பாளர்கள் தினத்தோடு சேர்ந்து இன்று நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் அஜித்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *