இத்தனை பேருக்கு தான் அனுமதி.. லியோ விழா ரத்து செய்ததே நல்லது! – தயாரிப்பாளர் அதிர்ச்சி தகவல்

365 0

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது தற்போது விஜய் ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.

அரசியல் அழுத்தம் காரணம் இல்லை என தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் குறிப்பிட்டு இருந்தாலும், தற்போது இணையத்தில் அது பற்றி விவாதம் வெடித்து இருக்கிறது.இத்தனை பேருக்கு தான் அனுமதி.. லியோ விழா ரத்து செய்ததே நல்லது! - தயாரிப்பாளர்

தயாரிப்பாளரின் ட்விட்

இந்நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் போட்டிருக்கும் ட்விட் வைரல் ஆகி வருகிறது.

“லியோ இசை வெளியீட்டு விழாவுக்கு வெறும் 6000 பேர் வரலாம் என்று மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு அதிக கூட்டம் வந்து எதாவது அசம்பாவிதம் நடந்திருக்கும், அதனால் படக்குழுவுக்கு கெட்ட பெயர் வந்திருக்கும். அதனால் விழாவை ரத்து செய்தது விவேகமான முடிவு” என அவர் பதிவிட்டு இருக்கிறார்.

Related Post

விஜய் தேவரகொண்டா அறிவிப்பு.. ராஷ்மிகாவா.. சமந்தாவா..? குழப்பத்தில் ரசிகர்கள்

Posted by - August 30, 2023 0
தெலுங்கு திரையுலகின் இளம் நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படம் வசூல் சாதனையை நிகழ்த்தியது. தொடர்ந்து இவர் நடிப்பில்…

முதல் நாளிலேயே செம கலெக்ஷன் பெற்ற சிம்புவின் பத்து தல- எவ்வளவு வசூல்

Posted by - March 31, 2023 0
சிம்புவின் பத்து தல கன்னட மொழியில் வெளியான Mufti என்ற படத்தின் ரீமேக்காக தமிழில் தயாரான படம் தான் பத்து தல. சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக்…

கனவுக்கன்னி டூ வில்லி.. தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நாயகி சிம்ரன்.!

Posted by - April 4, 2023 0
 90களில் பிறந்த குழந்தைகளுக்கு கனவு கன்னி என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வரும் நடிகை சிம்ரனின் பிறந்தநாளான இன்று அவரது திரை வாழ்க்கையை திரும்பி பார்க்கலாம்.சிலையைப் போன்ற உடலமைப்பு,…

விஜய்க்கு வில்லனான பிக் பாஸ் பிரபலம்.. 18 வருடம் கழித்து நடந்த சந்திப்பு

Posted by - May 4, 2024 0
நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். அதில் பிரபுதேவா, பிரஷாந்த், மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஜய் ஜோடியாக மீனக்ஷி…

வெளிநாட்டில் அநியாயமாய் இறந்து போன மயிலு.. அதிர்ச்சியை கிளப்பும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்

Posted by - April 10, 2023 0
எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மயிலு என்ற கேரக்டர் தான் ஸ்ரீதேவியின் அடையாளமாக இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கொடி கட்டி பறந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *