டைப் 2 நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும் கருப்பு அரிசி தோசை

312 0

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. குறைவான அளவில் கலோரிகள், கொழுப்பு உள்ளது. அதிக அளவு நார்ச்சத்து உள்ளது.karuppu Kavuni Rice: கருப்பு கவுனி அரிசியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

தேவையான பொருட்கள் :

கருப்பு அரிசி – ஒரு கப்,

உளுந்து – கால் கப்,

வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கருப்பு அரிசி, உளுந்து, வெந்தயத்தை சேர்த்து 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும்.

நன்றாக ஊறியதும் மிக்சியில் போட்டு அரைத்து, தேவையான உப்பு சேர்த்து 8 மணிநேரம் புளிக்க விடவும். (அல்லது ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருந்து பயன்படுத்தலாம்).

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மாவை தோசைகளாக வார்த்து, சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.

சட்னியுடன் பரிமாறவும். இப்போது சூப்பரான கருப்பு அரிசி தோசை ரெடி. இந்த இட்லி, புட்டு போன்ற ஆரோக்கிய உணவுகளை தயார் செய்யலாம்.

Related Post

ஏழரை சனி : சனி பகவானின் அருளை பெறும் ராசியினர் யார் தெரியுமா?

Posted by - December 31, 2022 0
சோதிடத்தின்படி, சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கி இருப்பார். ஒரு ராசியை விட்டு ஒரு ராசிக்கு கடந்து செல்வதை சனிப் பெயர்ச்சி என்பர். ஏழரை…
ajith camba

அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி!வைரலாகும் CAMPA விளம்பரம் .

Posted by - January 17, 2026 0
உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்துள்ள அஜித், தற்போது CAMPA எனர்ஜி டிரிங்க் விளம்பரத்தில் நடித்திருப்பது வைரலாகி வருகிறது! 😲அஜித் ஏன் தனது படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் வராமல்,…

இந்த சீரியலும் முடிகிறதா.. சன் டிவி ரசிகர்களுக்கு அடுத்த ஷாக்

Posted by - April 27, 2024 0
டிவி சேனல்கள் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக ஒளிபரப்ப தொடங்கி இருக்கின்றன. அதற்காக தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள் பலவும் முடிக்கப்படுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இந்த…

விஜய் டிவியின் புது சீரியல்! டைட்டில் இதுதான்? அதிலும் பாரதி கண்ணம்மா லிங்க்

Posted by - January 7, 2023 0
விஜய் டிவி தற்போது எல்லா சேனல்களும் போட்டி போட்டுகொண்டு புதுப்புது சீரியல்களாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள். சன் டிவி மற்றும் ஜீ தமிழ் இரவு 9 மணி ஸ்லாட்டில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *