Gemini Generated Image 4cdtsc4cdtsc4cdt

தமிழகம் முழுவதும் என்டிஏ வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் – அண்ணாமலை உறுதி!

227 0

சட்டமன்ற  தேர்தலில், தமிழகம் முழுவதும் உள்ள என்டிஏ வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்வதே தனது பணி என பாஜக தேசிய பொதுக்குழு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கேரள கண்ணூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ​​7-ஆம் தேதி வரை புதுச்சேரி மற்றும் கேரளாவில் பிரச்சாரம் செய்யும் பொறுப்பை கட்சி  வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

7-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பாஜக மற்றும் என்டிஏ (NDA) வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார். இதுவே கட்சி தனக்கு வழங்கியுள்ள பொறுப்பு  என்றும்,  அந்தப் பொறுப்பை தான்  நிறைவேற்றுவேன் என்றும் அவர் கூறினார்.

Related Post

எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பதும் தான் திராவிட மாடலா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Posted by - செப்டம்பர் 13, 2025 0
ஆளும் கட்சி கூட்டணி கட்சிகளுக்கு சிறப்பு அனுமதியும், எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பதும் தான் திராவிட மாடல் அரசு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…
Generated Image November 19 2025 10 32AM e1763528556825

திமுகவுக்கு கவுன்ட் டவுன்..

Posted by - ஜனவரி 23, 2026 0
 தமிழ்நாட்டை ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். இப்போது திமுகவின் முடிவுரைக்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது என்று பிரதமர் மோடி பேசினார். தமிழ் நாட்டை திமுக அரசிடம் இருந்து விடுவித்து…

ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்

Posted by - டிசம்பர் 24, 2025 0
அதிமுக- பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இணைவார் என எதிர்பார்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க.வில் இணையமாட்டோம் என ஓபிஎஸ் தெரிவித்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.…
மலர்ச்சி தலைவர் அரசியல் கூட்டம் ஒன்றில் தீவிரமாகப் பேசும் காட்சி

மலர்ச்சி தலைவர் புதல்வர் அரசியல் கணக்கு என்ன?

Posted by - நவம்பர் 22, 2026 0
மலர்ச்சி தலைவர் தனது புதல்வரை அரசியலில் முன்னிறுத்தவும், சட்டமன்ற தேர்தலில் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் நிறுத்திடவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மலர்ச்சி தலைவர்…

தன்னெழுச்சியாக சேரும் தவெக – அதிமுக தொண்டர்கள்! – கனவு சிதைவதால் கலங்கும் தினகரன்

Posted by - அக்டோபர் 10, 2025 0
கரூர் சம்பவத்தில் இத்தனை நாளும் விஜய் மீது பழி சுமத்தாமல் பொதுவாகப் பேசி வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென விஜய் மீது பாய ஆரம்பித்திருக்கிறார். கூடவே,…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன