தளபதி 67 படத்தின் டைட்டில்.. சோஷியல் மீடியாவை தெறிக்கவிடும் லோகேஷ் – விஜய் ரசிகர்கள்!

223 0

மிரட்டலான புரமோவுடன் வெளியானது ‘தளபதி 67’ படத் தலைப்பு – ஷாக் கொடுத்த லோகேஷ்

#thalapathy #thalapathyvijay #vijay #tamil #kollywood #bigil #uyir #master #samantha #tamilcinema #actorvijay #thala #mersal #thalapathyfans #tamilmemes #ilayathalapathy #tamilactress #thalaajith #dhanush #vijayanna #vijayfans #sarkar #love #thalapathyveriyan #beast #tamilbgm #nayanthara #sivakarthikeyan #tamilstatus #vijaysethupathi #leo
மற்றொரு பக்கம் படத்தின் லீக்கானதாக கருடன் என்ற போஸ்டர் சமூக வலைதளங்களில் பரவியது.

கடந்த 2 நாட்களாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தளபதி 67 பட அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாகிவருகின்றன. அந்த வகையில் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு திரிஷா நடிக்கிறார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான தளபதி 67 பட பூஜை வீடியோவில் நடிகர் மரியம் ஜார்ஜ் இடம்பெற்றிருந்தார். இவர் கைதி படத்தில் நெப்போலியன் என்ற போலீஸ் கான்ஸ்டபிளாக கலக்கியிருப்பார்.

அதே போல விக்ரம் படத்தல் ஏஜென்ட் டீனாவாக கலக்கிய வசந்தி சமீபத்தில் காஷ்மீர் சென்றுள்ள படக்குழுவில் இடம்பிடித்திருந்தார். தளபதி 67ல் நெப்போலியனும் ஏஜென்ட் டீனாவும் இடம்பிடித்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வரத்துவங்கின. இந்தப் படத்தின் தலைப்பு கே என்ற ஆங்கில எழுத்தில் துவங்குவதாக கூறப்பட்டது.

Related Post

மலையாள இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா? – அசத்தல் அப்டேட்

Posted by - January 28, 2025 0
சூர்யா நடிக்கும் ‘சூர்யா 47’ படத்தை மலையாள இயக்குநர் பேசில் ஜோசஃப் இயக்க உள்ளார். அவர் மலையாளத்தில் ‘மின்னல் முரளி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.…
%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D %E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் ஆகவில்லை, அழுதபடி ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட வீடியோ…

Posted by - May 14, 2026 0
கருப்பு தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாகப்போகும் பெரிய நடிகரின் படமாக சூர்யாவின் கருப்பு இருந்தது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படம் இன்று மே 14 பிரம்மாண்டமாக வெளியாக…

பாண்டிச்சேரியில் உல்லாசம், நயன்தாரா தனுஷ் விவகாரம்.. தனுஷ் அப்பா என்ன சொன்னார் தெரியுமா?

Posted by - November 18, 2024 0
நயன்தாரா தனுஷ் இடையேயான கொடுக்கல், வாங்கல் பிரச்சனை தான் இன்று சமூக வலைதளங்களில் பல கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் ஆக சிக்கியுள்ளது. இதை பற்றி, நாட்டிற்கு ரொம்ப முக்கியமான…

தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த 15 திரைப்படங்கள்.. அதில் தமிழ் படங்கள் எத்தனை தெரியுமா?

Posted by - September 10, 2025 0
வசூல் இந்திய சினிமா நாளுக்கு நாள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக வசூலில் ரூ. 1000 கோடி என்கிற இலக்கு அனைத்து திரையுலகினரும்…

நடிகர் ஆர்யனை திருமணம் செய்ய இதுதான் காரணம்- ஓபனாக கூறிய சீரியல் நடிகை ஷபானா

Posted by - December 15, 2023 0
நடிகை ஷபானா ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற தொடர் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை ஷபானா. அந்த சீரியல் 1000…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *