திருமண கோலத்தில் பிக் பாஸ் ஷிவானி.. அவரே வெளியிட்ட வீடியோ, இதோ

366 0

ஷிவானி நாராயணன்

பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இந்த சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் எனும் சீரியலில் நடித்து வந்தார்.

இவர் சில சீரியல்களில் நடித்திருந்தாலும், இவருடைய போட்டோஷூட் புகைப்படங்கள் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது.திருமண கோலத்தில் பிக் பாஸ் ஷிவானி.. அவரே வெளியிட்ட வீடியோ, இதோ

இதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த ஷிவானி 90 நாட்கள் வரை நிகழ்ச்சியில் பயணித்தார். இந்த நிகழ்ச்சியில் சில காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார்.

பிக் பாஸ்-க்கு பின் தொடர்ந்து பல படங்களில் கமிட்டானார். வீட்டில விசேஷம், டி எஸ் பி, விக்ரம், நாய் சேகர் returns என பல நட்சத்திரங்கள் படங்களில் நடித்து வந்தார்.

திருமண கோலத்தில் ஷிவானி

இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவரான ஷிவானி தொடர்ந்து அதில் தன்னுடைய லேட்டஸ்ட் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பட்டுப்புடவை அணிந்து தங்க நகைகளுடன் திருமண கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை ஷிவானி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Post

வீடே கமகமக்கும் வகையில் சுண்டக்காய் வத்தக்குழம்பு செய்வது எப்படி-ன்னு தெரியுமா?

Posted by - September 21, 2023 0
தினமும் வித்தியாசமாக சமைத்து சாப்பிட்டால் தான் உண்ணும் உணவு போரடிக்காமல் இருக்கும். அப்படி தினமும் வித்தியாசமான குழம்புக்கு எங்க போறது என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் செய்யலாம்.…

ரஜினியின் ‘கூலி’ படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா – காரணம் என்ன?!

Posted by - May 1, 2024 0
அப்பாடல் மற்றும் இசைக்கு முதல் உரிமையாளரான இளையராஜாவிடம் முறையாக எந்த அனுமதியும் பெறவில்லை என கூறப்பட்டுள்ளது. இது, காப்புரிமை சட்டம் 1957-ன் கீழ் குற்றம் என்றும் நோட்டீஸில்…

சிங்கப்பெண்ணில் அன்புக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கும் மகேஷ்.. நிற்கதியான ஆனந்தி, காப்பாற்ற போகும் அந்த நபர்

Posted by - March 13, 2025 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மகேஷை கொலை செய்ய வேண்டும் என்ற அரவிந்தின் திட்டம் செல்லுபடி ஆகவில்லை.அன்பு மகேசை…

இதயமே நொறுங்கிவிட்டது, எதிர்நீச்சல் சீரியலில் நடந்த விஷயத்தால் நடிகையின் பதிவு… யார் போட்டது, என்ன விஷயம் பாருங்க

Posted by - June 4, 2024 0
எதிர்நீச்சல் கடந்த சில நாட்களாகவே ஒரே ஒரு தொடரை குறித்து தான் சின்னத்திரை ரசிகர்கள் அதிகம் பேசி வருகிறார்கள். என்ன தொடர் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.…

பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரப்போகிறதா?- ஒரே ஒரு புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்

Posted by - June 3, 2023 0
பெங்காலியில் செம ஹிட் தொடரான ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக்காக விஜய் டிவி ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி. சுசித்ரா மற்றும் சதீஷ் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கும் தொடரில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *