தெறிக்கும் இசை.. உச்சபட்ச ஸ்டைலில் ரஜினி.. 170வது படத்தின் தலைப்பு வீடியோ!

402 0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் பெயர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் பெயர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இந்நிலையில், ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த படத்திற்கு வேட்டையன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரஜினி காந்தின் 170 வது படமாக உள்ள இந்த படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்கவுள்ளார்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா புரொக்ஷன் இந்த படத்தை தயாரிக்கிறது. ரஜினிகாந்தின் பிறந்தநாளில் இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Post

மீண்டும் வருகிறதா ஆதி குணசேகரன் கேரக்டர்.. எப்படி இருக்கு எதிர்நீச்சல் சீரியல்… டி.ஆர்.பி. ரேட்டிங் நிலவரம் இதுதான்!

Posted by - September 25, 2023 0
மாரிமுத்துவின் கேரக்டருக்கு சரியான நபர் கிடைத்தால் குணசேகரன் மீண்டும் என்ட்ரி ஆகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்நீச்சல் மெகா தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் மாரிமுத்து…

பிக் பாஸ் செல்வதை உறுதி செய்த முன்னணி குக் வித் கோமாளி பிரபலம்! போட்டோவுடன் இதோ

Posted by - September 8, 2023 0
விஜய் டிவியில் பிக் பாஸ் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. ப்ரோமோ ஏற்கனவே வெளியாகி வைரல் ஆகி இருக்கும் நிலையில் எப்போது ஷோ தொடங்கும் என்று தான்…

தினமும் மது குடிப்பதால் உங்கள் கல்லீரலுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன..?

Posted by - July 15, 2023 0
தினமும் ஒருவர் மதுபானம் குடித்தால், அவருக்கு கல்லீரல் அழற்சி நோய் வரும் ஆபத்து அதிகமாக உள்ளது. மதுபானம் குடிப்பதால் ஆண்களை விட பெண்களே அதிகளவில் கல்லீரல் நோயினால்…

ஐபிஎல் பார்க்க வந்த கீர்த்தி சுரேஷ்! இந்த முன்னணி ஹீரோவும் வந்தாரா.. போட்டோ இதோ

Posted by - April 4, 2023 0
கீர்த்தி சுரேஷ் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தசரா படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார். நானி ஜோடியாக அவர் நடித்து இருந்த அந்த படம் விரைவில் 100 கோடி…

கோபி – சுதாகரை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றியது ஏன்.. முதல் முறையாக கூறிய ஈரோடு மகேஷ்

Posted by - June 10, 2023 0
கோபி – சுதாகர் Youtube தளத்தில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்கள் கோபி – சுதாகர். இவர்கள் இருவரின் நகைச்சுவைக்கும் லட்ச கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள். Youtubeல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *