அணைவரும் கேட்ட நடிகர் கிங் காங் மகளுக்கு திருமணம் முடிந்தது..

171 0

நடிகர் கிங் காங் மகள் திருமணம்

நடிகர் கிங் காங் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவருடைய உண்மையான பெயர் சங்கர். இவர் அதிசயப் பிறவி படத்தில் வரும் இவருடைய நடன காட்சி மிகவும் பிரபலமான ஒன்று.வடிவேலுவுடன் கிங் காங் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகளை பற்றி சொல்லவே வேண்டாம். தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் கிங் காங்கின் மகளுக்கு இன்று திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

திருமண வீடியோ

கடந்த சில வாரங்களாக சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு அரசியல் வாதிகளுக்கும் வீடு தேடி சென்று திருமண அழைப்பிதழை கிங் காங் வழங்கி வந்தனர். அந்த புகைப்படங்கள் கூட வைரலானது.இந்த நிலையில், இன்று காலை கிங் காங்கின் மகளுக்கு திருமணம் நடந்துள்ளது. ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள். திருமணத்தின் போது எடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Related Post

ஐபிஎல் பார்க்க வந்த கீர்த்தி சுரேஷ்! இந்த முன்னணி ஹீரோவும் வந்தாரா.. போட்டோ இதோ

Posted by - April 4, 2023 0
கீர்த்தி சுரேஷ் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தசரா படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார். நானி ஜோடியாக அவர் நடித்து இருந்த அந்த படம் விரைவில் 100 கோடி…

தினேஷ் – விசித்ரா மோதல்! ஷூட்டிங்கில் நடந்த பெரிய பிரச்சனை.. வெளியேறிய விசித்ரா

Posted by - January 30, 2024 0
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோ அண்டா காகசம் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதில் இந்த வாரம் பிக் பாஸ் 7 போட்டியாளர்களை தான் ஷோவுக்கு கொண்டு…

ஒரே நாளில் இரண்டு சீரியல்களை முடிக்கும் விஜய் டிவி.. இந்த தொடரும் முடிகிறதா?

Posted by - July 28, 2025 0
விஜய் டிவியின் இரண்டு முக்கிய சீரியல்கள் இன்னும் இரண்டே வாரங்களில் முடியப்போகிறது. ஒன்று பாக்கியலட்சுமி. பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த தொடர் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே…

விஜய்க்கு அந்த விஷயத்தில் துணையாக மாற முடிவு செய்த நடிகை வனிதா.. இப்படியொரு முடிவு எடுத்துவிட்டாரா

Posted by - July 10, 2023 0
தளபதி விஜய் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கம் என்பதை நாம் அறிவோம். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த…

உங்க Crush-ஐ முதல் சந்திப்பிலேயே கவர்வது எப்படி..? அடுத்த முறை இதை ஃபாலோ பண்ணுங்க

Posted by - February 2, 2023 0
எப்போதுமே பெண்களுக்கு அவர்களை கவனிக்கும் ஆண்களும் மிகவும் பிடிக்கும்.  #loversday #love #valentinesday #lovers #vijay #trending #tollywood #mollywood #crush #actress #valentine #valentines #alluarjun…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *