பாக்கியலட்சுமி சீரியல் இனியாவா இது? இந்த உடையில் அடையாளமே தெரியலையே

264 0

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் மகள் ரோலில் நடித்து வருபவர் நேஹா. அவர் நடித்துவரும் இனியா ரோல் அந்த தொடரின் கதையில் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நேஹாவுக்கு மொத்தம் ஏழு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.


நேஹா அவரது பர்சனல் விஷயங்களை கூட இன்ஸ்டாக்ராமில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். பல வருடங்களுக்கு பிறகு நேஹாவின் அம்மா கர்ப்பமாகி தற்போது நேஹாவுக்கு தங்கை பிறந்திருக்கிறார். அதனை நேஹா இன்ஸ்டாகிராமில் வெளியிட அதையும் சிலர் ட்ரோல் செய்தனர்.

பாக்கியலட்சுமி சீரியல் இனியாவா இது? இந்த உடையில் அடையாளமே தெரியலையே | Baakiyalakshmi Iniya Actress Neha Saree Pics

 


மேலும் நேஹா பெரிய பெண்ணாக வளர்த்த பிறகும் கூட ஸ்கூல் குழந்தையாகவே சீரியல்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதற்கெல்லாம் நேஹா தொடர்ந்து பதிலடியும் கொடுத்து வருகிறார்.

 

சேலையில் போட்டோ

இந்நிலையில் தற்போது நேஹா சேலையில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். பள்ளி செல்லும் குழந்தையாக நடிக்கும் அவரா இப்படி என ரசிகர்கள் பார்த்து ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.

GalleryGallery

Related Post

வாட்டி வதைக்கப்போகும் வெயில்..! மக்களே உஷார்

Posted by - April 11, 2023 0
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 5…
%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81 %E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D

Savukku Shankar: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த முதலமைச்சர் விஜய்.! காரணம் என்ன.?

Posted by - May 20, 2026 0
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. யூடியூப்பர்…

போட்டியாளர்களுக்கு முதல் ஆப்பு வைத்த பிக் பாஸ்.. ப்ரோமோ இதோ

Posted by - October 5, 2023 0
நான்காவது நாள் பிக் பாஸ் 7 நான்காவது நாள் இன்று. வாங்கி பொருளுக்காக போட்டியாளர்கள் கடனை திரும்ப செலுத்தவேண்டும் என ஏற்கனவே பிக் பாஸ் தெரிவித்து இருந்தார். அதற்கான…
Generated Image January 03 2026 4 17PM

பார்வதி, கம்ருதீனுக்கு Red Card கொடுத்து வெளியே அனுப்பிய விஜய் சேதுபதி… ரசிகர்கள் கொண்டாடும் புரொமோ

Posted by - January 3, 2026 0
பிக்பாஸ் 9 விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் 9. இந்த சீசனில் மக்களால் வெறுக்கப்படும் போட்டியாளர்களாக பார்வதி மற்றும் கம்ருதீன் உள்ளனர். TTF…

திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராக உள்ளது : பிரதமர் மோடி

Posted by - April 10, 2024 0
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் ரோட்ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *